ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி?

நமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி? என்று பார்ப்போம்.

Font size-ஐ மாற்றுவதற்கான code:

அ  அ   அ   அ   அ

இதை Sidebar-ல் வைக்க:

1. Dashboard=>Design=>Page Elements பக்கத்திற்கு செல்லவும்.

2. Add a gadget என்பதை க்ளிக் செய்து, HTML/JavaScript என்பதை தேர்வு செய்யவும்.

3.Title என்ற இடத்தில் தலைப்பு கொடுத்துவிட்டு, Content என்ற இடத்தில் மேலுள்ள Code-ஐ paste செய்யவும்.

4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.

அப்படி செய்த பின் உங்கள் ப்லாக்கில் பின்வருமாறு காட்சி அளிக்கும். தை க்ளிக் செய்தால் எழுத்துக்களின் அளவு மாறும்.

நன்றி: http://bloggerstop.net
இதையும் படிங்க:  வந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்

8 thoughts on “ப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி?”

1. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 1

தங்கள் மீது ஸலாம் உண்டாவதாக சகோ.அப்துல் பாஸித்,
நான் இதனை என் பிளாக்கில் வைத்து விட்டேன். சிறு மாற்றங்களுடன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

வ அலைக்கும் ஸலாம் (வரஹ்..)
நன்றி சகோ.!

2. //Aashiq Ahamed said… 2

Dear Basith,

Assalaamu Alaikum,

Very useful tip…Jazakkallaahu khair…

your brother,
Aashiq Ahamed A

Va Alaikkum Salam (varah..)

Thank You, Brother!