சமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா?. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.
Admin Gadget மூலம் நாம் நமது தளத்திலிருந்தே Dashboard-ல் செய்யும் அனைத்து வேலைகளையும் செய்யலாம். அதை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்.
1. முதலில் Blogger Dashboard=>Design=>Edit Html செல்லவும்.
Expand Widget Templates என்பதை கிளிக் செய்ய வேண்டாம்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
2. உங்கள் ப்ளாக்கின் ஐடி (BlogID) எண்ணை கண்டுபிடிக்கவும்.
ஒவ்வொரு ப்ளாக்கிற்கும் பிரத்யேகமான எண் உண்டு. அது Blog ID எனப்படும். Edit Html பக்கத்திற்கு வந்தபிறகு முகவரியை (URL) பார்க்கவும். அது கீழ் உள்ளவாறு இருக்கும்.
மேலுள்ள படத்தில் blogID என்பதற்கு பக்கத்தில் உள்ள எண் தான் அது. அந்த எண்ணை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
3. பிறகு
<b:section class='sidebar' id='sidebar' preferred='yes'>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

Admin Control Panel

New Post

Settings

Design

Edit HTML

Moderate Comments

Sign Out

மேலே உள்ள Code-ல் சிவப்பு நிறத்தில் உள்ள BlogIdNumber என்பதை நீக்கிவிட்டு உங்கள் ப்ளாக்கின் ஐடி (blogID) எண்ணை கொடுக்கவும்.
4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.
இனி நீங்கள் உங்கள் ப்ளாக்கில் இருந்துக் கொண்டே Dashboard வேலைகளை செய்யலாம்.
நல்ல தகவல். எனது இன்றைய பதிவு - ப்லோக்கரின் Add CSS வசதி – http://tamilfa.blogspot.com/2010/10/add-css.html
நல்ல தகவல்…நன்றி நண்பா..!
நல்ல பகிர்வு! Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும் என்பதால்தான் இன்னும் நான் நீக்காமலேயே வைத்திருந்தேன். இப்படியொரு வசதியை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி தம்பி!
அருமையான பதிவு நண்பா நான் navbar tool bar-ஐ நீக்கிவிட்டு மிகவும் சிரமபட்டேன் தகவலுக்கு நன்றி ப்ளாகர் நண்பா!!!
@Tamil Fa
@Praveen-Mani
@அஸ்மா
@சரவணன்.D
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி… தங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாய் இருந்ததில் மிக்க மகிழ்ச்சி..!
b:section class='sidebar' id='sidebar' preferred='yes'>
இந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை
எவ்வாறு கண்டுபுடிப்பது
@நா.மணிவண்ணன்
சில டெம்ப்ளேட்களில் மாறி இருக்கும்.
நீங்கள் id='sidebar-left-1 என்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்யவும்.
பிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம், ஆது சம்பந்தமான விளக்கங்கள் ஏதும் உங்களது வெப் தளத்தில் இருந்தால். Please give me your link to my email : asfar_m@msn.com
Thank You.
@கஹடோவிட
//பிளக்கருக்கு எப்படி பிலாஷ் பைலை சேர்க்களாம்//
இறைவன் நாடினால், அதை பற்றி விரைவில் பதிவிடுகிறேன். உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.
நண்பா
நீங்கள் கூறியது போல id='sidebar-left-1 கண்டுபுடித்து நீங்கள் அளித்துள்ள coding யை பேஸ்ட் செய்து blog id நம்பர் யை மாற்றி உள்ளேன்
ஆனாலும் முன்பு ப்ளாக் எப்படி இருந்ததோ இப்பொழுதும் அவ்வாறே உள்ளது
என்ன செய்யலாம்
@நா.மணிவண்ணன்
உங்கள் டெம்ப்லேட்டின் page source-ஐ பார்த்தேன் நண்பா..!
நீங்கள்
<b:section-contents id='sidebar-left-1'>
என்ற code-ஐ தேடி அதற்கு முன்னால் paste செய்து பாருங்கள்.
Expand Widget Templates என்பது select ஆகியிருக்க கூடாது.
save செய்த பிறகு உங்கள் பிளாக்கை முழுவதுமாக பாருங்கள். மேலேயோ அல்லது கீழேயோ வந்திருக்கும்.
ஆமா நண்பா
கீழ இருக்கு மேல கொண்டு வருவதற்கு என்ன பண்ணனும்
@நா.மணிவண்ணன்

என்ற Code-க்கும்
என்ற Code-க்கும் இடையில் Paste செய்து பாருங்கள் நண்பா..
நண்பா இப்பொழுது சரியாகி விட்டது
நான் கேட்ட சந்தேகங்களுக்கு பொறுமையாக பதிலளித்தமைக்கு நன்றி
நண்பா
தங்களது பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்
@நா.மணிவண்ணன்
//நண்பா இப்பொழுது சரியாகி விட்டது//
மிக்க மகிழ்ச்சி நண்பா.. தொடர்ந்து வருகை தாருங்கள்..!
method-1 ////
method-2////
இந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை
எவ்வாறு கண்டுபுடிப்பது
//thaha said…
method-1 ////
method-2////
இந்த coding ஐ கண்டுபுடிக்க முடியவில்லை
எவ்வாறு கண்டுபுடிப்பது

நண்பா… நீங்கள் எதை பற்றி சொல்கிறீர்கள்?
சகோதரரே.உங்களுடைய இந்த பக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.ஆஹா என்னாலையும் முடிந்ததே… என்று எல்லையில்லா மகிழ்ச்சி… பக்கத்தின் கீழே இடம்பெற்றது.பரவாயில்லை என்றே விட்டு விட்டேன்.
மிகவும் நன்றி சகோதரரே…
அன்புடன்,
அப்சரா.
I have done as per the above comments but it is not working please can you check mine http://kalappalmujibur.tk/
@apsara-illam
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி!
@Mujibur Rahman MBA
மீண்டும் முயற்சிக்கவும் நண்பா..!
நண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .
id='sidebar-left-1
ஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .
இதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே ?
my mail id ; laxmimedical.vgr@gmail.com
nanbarae thaangal sonnathu pol navbar neekkivittaen .
admin gadget saerkka enra code kanndu pidikka mudiyavillai.
id='sidebar-left-1 enra code kandupidikka mudiya villai .
aanaal enra code ullathu .
atharkku munnaal past seyyalaamaa nanbarae.
my mail … laxmimedical.vgr@gmail.com
//M.R said…
நண்பரே வணக்கம் .தாங்கள் முந்தய பதிவில் சொன்னது போல் நேவ் பார் நீக்கிவிட்டேன் . இப்பொழுது அட்மின் காட்ஜெட் சேர்க்க பின் வரும் கோடு கள் கண்டுபிடிக்க முடியவில்லை .
id='sidebar-left-1
ஆனால் கீழ்காணும் கோட் உள்ளது .
இதற்க்கு முன்னால் பதிவு செய்யட்டுமா நண்பரே ?

நண்பரே! தங்கள் சொன்ன Code தெரியவில்லை.
id='sidebar-right-1 என்பது போல இருந்தால் பேஸ்ட் செய்யலாம். தங்கள் sidebar வலதுபுறத்தில் இருப்பதால் right என்று வரும்.
நண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,
அப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.
தயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே?
thulithuliyaai.blogspot.com
laxmimedical.vgr@gmail.com
//M.R said… 25
நண்பரே நீங்கள் சொன்னது போல் செய்து விட்டேன் ,
அப்பொழுது ப்லாக்கின் கீழே தெரியும் அட்மின் காட்ஜெட் ,பிறகு சைன் அவுட் செய்த பிறகு நார்மலாக ப்லாக் ஓபன் செய்யும் பொழுது ப்லாக்கில் அட்மின் காட்ஜெட் தெரிய வில்லையே நண்பரே.
தயவு செய்து விளக்கம் தர முடியுங்களா நண்பரே?
thulithuliyaai.blogspot.com
laxmimedical.vgr@gmail.com

நண்பரே! admin gadget என்பதே blog owners-காக மட்டும் தான். அதனால் நீங்கள் Sign-in-ல் இருந்தால் மட்டும் தான் தெரியும். பதிவில் கூட இரண்டு படங்களை காட்டியிருக்கிறேன்.
தங்களது தகவலுக்கு நன்றி நண்பரே
நானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்பரே
நண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா? அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.
//M.R said… 27
தங்களது தகவலுக்கு நன்றி நண்பரே//
நன்றி நண்பரே!
//மாய உலகம் said… 28
நானும் அட்மின் காட்ஜட்டை பொருத்திக்கொண்டேன் நன்றி நண்பரே//
நன்றி நண்பரே!
//Namadevan. said… 29
நண்பர் அவர்களே,வணக்கம்.எனது முந்தைய வினா தங்களின் கவனத்திற்கு வந்ததா? அப்படி இறுப்பின் தங்களின் பதிலை எதிர்பார்கிறேன்.//
தங்களுக்கு பதில் சொல்லியிருந்தேனே நண்பரே! தாங்கள் கூட
//Thank you very much friend, i have successfully removed Navbar.More over i m free to sign in as you guided.//
என்று கூறியிருந்தீர்கள்.
http://bloggernanban.blogspot.com/2010/10/how-to-remove-navbar-in-bogger.html
வேறு கேள்வி எதுவும் வரவில்லை நண்பரே!
மன்னிக்கவும்.admin gadget பொருத்துவதில் இல்லை.அவ்வாறு பொறுத்திய பின் setting & moderate comment not working and displayed as not found error 404. this is the questions i asked.pl guide me.
//Namadevan. said… 33
மன்னிக்கவும்.admin gadget பொருத்துவதில் இல்லை.அவ்வாறு பொறுத்திய பின் setting & moderate comment not working and displayed as not found error 404. this is the questions i asked.pl guide me.//
தற்போது என்னுடைய இன்னொரு ப்ளாக்கில் சோதனை செய்து பார்த்தேன் நண்பரே! சரியாக வேலை செய்கிறது. நீங்கள் நிறுவியுள்ள code-ஐ மறுபடியும் சரி பார்க்க முடியுமா?
ஒரு எழுத்தோ அல்லது symbol-ஓ விடுபட்டாலும் வேலை செய்யாது.
இல்லையென்றால் தங்களின் code-ஐ basith27[at]gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப முடியுமா? உங்கள் blog id Numberஐ மட்டும் அனுப்ப வேண்டாம்.
நன்றி…. உங்கள் பதிவுகள் அனைத்தும் புதியதாக ப்ளாக் தொடங்கிய என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது… Admin Gadget-ஐ சேர்த்து விட்டேன்….மிகவும் நன்றி
நன்றி நண்பா!