ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க
ப்ளாக்கர் தளம் சமீபத்தில் Threaded Comments என்னும் புதிய கருத்துரை வசதியை தந்தது. அதாவது வாசகர்கள் கருத்திடும் போது அந்தந்த கருத்துக்களுக்கு அதற்கு கீழேயே தொடரிழையாக கருத்திடும் வசதி. பயனுள்ள அந்த வசதியில் Reply என்னும் எழுத்துக்களுக்கு பதிலாக பட்டன் வைப்பது எப்படி? என்று பார்ப்போம்.
Threaded Comments வசதியை உங்கள் ப்ளாக்கில் வைப்பதற்கு  
Blogger Dashboard => settings => Posts and comments பகுதிக்கு சென்று அங்கு Comment Location என்ற இடத்தில் Embedded என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு Expand Widget Templates என்பதில் டிக் செய்யுங்கள்.
4. பிறகு
]]></b:skin>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யுங்கள்.
/* Start Comment Style Code */
.comments{clear:both;margin-top:10px;margin-bottom:0;font-family:Arial;line-height:18px;font-size:13px}
.comments .comments-content{margin-bottom:16px;font-weight:normal;text-align:left}
.comments .comment .comment-actions a,.comments .comment .continue a{display:inline-block;margin:0 0 10px 10px;padding:0 15px;color:#424242 !important;text-align:center;text-decoration:none;background:#fede72;border:1px solid #fec648;border-radius:2px;height:26px;line-height:28px;font-weight:normal;cursor:pointer}
.comments .comments-content .comment-thread ol{list-style-type:none;padding:0;text-align:none}
.comments .comments-content .inline-thread{padding:0}
.comments .comments-content .comment-thread{margin:8px 0}
.comments .comments-content .comment-thread:empty{display:none}
.comment-replies{margin-top:1em;margin-left:40px;background:#fff}
.comments .comments-content .comment{margin-bottom:0;padding-bottom:0}
.comments .comments-content .comment:first-child{padding-top:16px}
.comments .comments-content .comment:last-child{border-bottom:0;padding-bottom:0}
.comments .comments-content .comment-body{position:relative}
.comments .comments-content .user{font-style:normal;font-weight:normal}
.comments .comments-content .user a{color:#0E6284;font-weight:normal;text-decoration:none}
.comments .comments-content .icon.blog-author{width:18px;height:18px;display:inline-block;margin:0 0 -4px 6px}
.comments .comments-content .datetime a{color:#0E6284;font-size:12px;float:right;text-decoration:none}
.comment-content{margin:0 0 8px;padding:0 5px}
.comment-header{font-size:18px;background-color:#f1f1f1;border-bottom:1px solid #e3e3e3;padding:5px}
.comments .comments-content .owner-actions{position:absolute;right:0;top:0}
.comments .comments-replybox{border:none;height:230px;width:100%}
.comments .comment-replybox-thread{margin-top:0}
.comments .comment-replybox-single{margin-top:5px;margin-left:48px}
.comments .comments-content .loadmore a{display:block;padding:10px 16px;text-align:center}
.comments .thread-toggle{cursor:pointer;display:inline-block}
.comments .comments-content .loadmore{cursor:pointer;max-height:3em;margin-top:0}
.comments .comments-content .loadmore.loaded{max-height:0;opacity:0;overflow:hidden}
.comments .thread-chrome.thread-collapsed{display:none}
.comments .thread-toggle{display:inline-block}
.comments .thread-toggle .thread-arrow{display:inline-block;height:6px;width:7px;overflow:visible;margin:0.3em;padding-right:4px}
.avatar-image-container{background:url(https://lh5.googleusercontent.com/-Wmy6bwNKzbo/T0miLZkuJsI/AAAAAAAAChc/orbwMGHyBxA/s51/arrow.png) top right no-repeat;float:left;vertical-align:middle;overflow:hidden;width:65px !important;height:51px !important;max-width:65px !important;max-height:51px !important}
.comments .avatar-image-container img{padding:2px;border:1px solid #ccc;width:45px !important;height:45px !important;max-width:45px !important;max-height:45px !important}
.comments .comment-block{margin-left:65px;position:relative;border:5px solid #e3e3e3;border-radius:8px}
@media screen and (max-device-width:480px){.comments .comments-content .comment-replies{margin-left:0}}
/* End Comment Style Code */
*மேலுள்ள கோடில் சிவப்பு கலரில் உள்ள fede72 என்பதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான கலருக்கான HTML COLOUR CODE-ஐ சேர்க்கவும்.
இதையும் படிங்க:  ஆப்பிள் ஐபோன் 4S மற்றும் ப்ளாக்கர் மாற்றம்
** நீல நிறத்தில் உள்ளா 26, 28 என்பது பட்டனின் அளவு. அதை உங்கள் தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளவும்.
5. பிறகு Save Template என்பதை கிளிக் செய்யுங்கள். 
அவ்வளவு தான்! உங்கள் ப்ளாக்கில் கருத்துரை பகுதி அழகிய வடிவில் காட்சி அளிக்கும்.
இதன் மாதிரியை இந்த தளத்தின் கருத்துரை பகுதியில் பார்க்கலாம்.
தகவல்: சகோ. பிரபு கிருஷ்ணா
நன்றி: Spice up your Blog30 thoughts on “ப்ளாக்கரில் புதிய Reply Button வைக்க”
 1. நல்லா தகவல் அண்ணா கமெண்ட் பாக்ஸ் பார்க்க அழகாய் உள்ளது…நானும் வைத்துவிட்டேன்….கூகிள் அட்சென்ஸ் பத்தி எழுதுங்க அண்ணா…
 2. ஹி ஹி ., எழுத்தெல்லாம் நல்லா குண்டு குண்டா., மொக்கை மொக்கையாய் நல்லா அழகா இருக்கு நண்பா 🙂
 3. ஆகா… நல்ல முன்னேற்றம்!!
  இதைத் தான் ரொம்ப நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன்!!
  நன்றி நண்பரே!
 4. பொத்தான்(!) பெரிதாக இருப்பது கொஞ்சம் உறுத்தலாய் தெரிகிறது! பட்டனின் கலரை மஞ்சளுக்கு பதில், கிரே அல்லது ப்ளுவாக மாற்றினால் உங்கள் ப்ளாக் டெம்ப்ளேட்டுடன் ஒத்துப்போகும் நண்பரே! 🙂
 5. தற்போது மாற்றிவிட்டேன் நண்பரே! ஆனால் அகல அளவை தான் குறைக்க முடியவில்லை.
 6. சகோதரர் பாசித் அவர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்…
  நான் உங்களின் ப்ளாகர் நண்பன் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.
  எனக்கு ப்ளாகர் பற்றி ஒரு சில சந்தேகங்கள் உள்ளன எனவே எனக்கு எனது நம்பரில் தொடர்புகொள்ள முடியுமென்றால் தயவு செய்து தொடர்பு கொள்ளவும்.
  வஸ்ஸலாம்
  Mobile :9944426360
 7. வ அலைக்கும் ஸலாம்
  நான் வெளிநாட்டில் இருக்கிறேன் சகோ.! உங்கள் சந்தேகங்களை எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
  basith27[at]gmail.com
 8. Threaded Comments வசதியை உங்கள் ப்ளாக்கில் வைப்பதற்கு
  Blogger Dashboard => settings => Posts and comments பகுதிக்கு சென்று அங்கு Comment Location என்ற இடத்தில் Embedded என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  மேலே சொன்னவாறு செய்துவிட்டேன்.
  ஆனால் ரிப்ளை ஆப்சன் வரவில்லை. வழக்கம் போலவே உள்ளது.
  உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்
 9. மற்ற தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள சில டெம்ப்ளேட்களில் threaded comments வராது. அதற்கு சில நிரல்களை மாற்ற வேண்டும். இறைவன் நாடினால் நாளை இது பற்றி பதிவிடுகிறேன். அதுவரை காத்திருக்க முடியுமா நண்பரே?
 10. தற்போது ரிப்ளை பட்டனும் இணைத்து விட்டேன்…
  மிகவும் அழககாவும் உபயோகமாகவும் உள்ளது..
 11. மாஷா அல்லாஹ்! வரவேற்கத்தக்க பதிவு! தொடருங்கள்! உங்கள் பதிவுகளை! எல்லோரும் பயனடையட்டும்! அன்பரே!
 12. நன்றி நண்பரே ! ரொம்ப நாளாக தேடிகொண்டிருந்தேன் ! இப்போது கிடைத்து விட்டது ! உங்களை பற்றி என்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் ! அவசியம் வருகை தரவும் !
  http://vaanavilmadasamy.blogspot.com/2012/08/blog-post_31.html
 13. நண்பரே! எனது வலைப்பூவில் "Replay Button" வேலை செய்யவில்லை நண்பரே! காரணம் தெரியவில்லை. கொஞ்சம் உதவ முடியுமா?.. நன்றி நண்பரே!