நம்முடைய பதிவுகளில் வாசகர்கள் கருத்திட வசதியாக கருத்துப்பெட்டி (Comment Box) வசதி வைத்திருப்போம்(Feedback என்பதைத் தான் பின்னூட்டம் என்று சொல்ல வேண்டும் ). ஆனால் சில வாசகர்கள் தனிப்பட்ட முறையில் தம் சந்தேகங்கள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சொல்ல நினைப்பார்கள். இதற்கு Contact Form வசதி பயன்படுகிறது.
முன்பு Contact Form வைப்பதற்கு தனியாக நிரல்கள் மூலம் தான் செய்ய முடியும். தற்போது ப்ளாக்கர் அதை எளிதாக்கி Gadget-ஆக கொண்டுவந்துள்ளது.
இதனை வைக்க, Blogger Dashboard => Layout பகுதிக்கு சென்று Add a Gadget என்பதைக் க்ளிக் செய்யுங்கள்.
இடதுபக்கம் More Gadget என்பதைக் க்ளிக் செய்து, Contact Form என்னும் கேட்ஜட்டை க்ளிக் செய்யுங்கள்.
பெயர் ஏதாவதுக் கொடுத்து Save கொடுங்கள். அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கில் Contact Form பின்வருவது போல இருக்கும்.
வாசகர்கள் அனுப்பும் செய்திகள் உங்கள் ஈமெயிலுக்கு வந்துவிடும்.
நல்லதொரு தகவல்! நன்றி!
மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி சகோ .
"பின்னூட்டம்" தகவலுக்கும் நன்றி…!!
நல்லது…
தகவலுக்கு நன்றி
சேர்த்து விட்டேன். நன்றி.
யூ டியூப் ஆச்சரியத்திற்கும்.
wowwww… finally… I am going to remove my emailmeform and add this one… Is there any limit on the usage of contact forms?… just like we have with other providers?
மிகவும் அருமையான தகவல் மிக்க நன்றி….