கடந்த பதிவில் பேஸ்புக் பேன் பேஜ் என்னும் ரசிகர் பக்கத்தை உருவாக்குவது எப்படி? என்று பார்த்தோம் அல்லவா? அப்படி நாம் உருவாக்கிய ரசிகர் பக்கத்தை நமது வாசகர்கள் Like செய்ய வசதியாக நமது தளத்தில் Like Box Gadget-ஐ வைப்பது எப்படி என்று பார்ப்போம்.
இதனை கடந்த பதிவிலேயே எழுத வேண்டுமென நினைத்தேன். ஆனால் நீளமாக போய்விடும் எனக் கருதி தனிதனியாக எழுதினேன்.
1. முதலில் http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ என்ற முகவரிக்கு சென்று உங்கள் பேஸ்புக் கணக்கை கொண்டு உள்நுழையவும்.
2. Facebook Page URL என்ற இடத்தில் உங்கள் facebook Fan Page-ன் முகவரியை கொடுத்து Enter கீயை அழுத்தவும்.
உதாரணத்திற்கு http://www.facebook.com/tamilblog
நீங்கள் Enter கீயை அழுத்தியவுடன் உங்கள் பக்கத்தின் Like Box மாதிரி காட்டும். அவற்றில் நீங்கள் விரும்பினால் சில மாற்றங்கள் செய்யலாம். கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
படத்தில் உள்ளவை:
1. Facebook Page URL – உங்கள் facebook Fan Page-ன் முகவரி
2. Width – Like Box-ன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
3. Color Scheme – Like Box-ன் பின்னணி நிறம்(Background Colour). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் பிளாக் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.
4. Show Faces – நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
5. Border Color – Box-ன் பார்டர் கலர். Black, Red, Blue இப்படி நீங்கள் விரும்பும் நிறத்தை கொடுக்கவும்.
6. Stream – நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
7. Header – பாக்ஸின் மேலே “Find us on Facebook” என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
8.மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை க்ளிக் செய்யவும்.
9. க்ளிக் செய்த உடன் ஒரு விண்டோ ஓபன் ஆகி அதில் உங்களுக்கான Code காட்டும். அதில் IFRAME பகுதியில் உள்ள Code-ஐ காப்பி செய்துக் கொள்ளுங்கள்.
Like Box-ஐ பிளாக்கரில் வைக்க:
1. Blogger Dashborad => Design => Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.
3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் காப்பி செய்த Like Box-ன் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
அவ்வளவுதான்…!
கவனிக்க:
Facebook Fan Page-ல் இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அவை எல்லாவற்றையும் நீளம் கருதி ஒரே பதிவில் பதிவிடமுடியவில்லை. இறைவன் நாடினால் ஒவ்வொன்றாக பகிர்கிறேன்.
அற்புதமான விளக்கம் தொ்ர்ந்து தாருங்கள்…
நல்ல பதிவு நன்றி நண்பா…
நல்ல பதிவு நன்றி நண்பா…
ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
"முகநூல் விருப்பு பெட்டி" வைத்தாயிற்று…!
வந்து விரும்பிட்டு போங்க சகோ..!
//# கவிதை வீதி # சௌந்தர் said…
அற்புதமான விளக்கம் தொ்ர்ந்து தாருங்கள்…
//
நன்றி நண்பரே!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 2
ஸலாம் சகோ.அப்துல் பாஸித்…
"முகநூல் விருப்பு பெட்டி" வைத்தாயிற்று…!
வந்து விரும்பிட்டு போங்க சகோ..!
//
வ அலைக்கும் ஸலாம்.
மகிழ்ச்சி சகோ.!
//cool said…
நல்ல பதிவு நன்றி நண்பா…
//
நன்றி நண்பா!
1. Facebook Page URL – உங்கள் facebook Fan Page-ன் முகவரி
2. Width – Like Box-ன் அகலத்தை உங்கள் sidebar-கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளலாம்.
3. Color Scheme – Like Box-ன் பின்னணி நிறம்(Background Colour). Dark, Light இரண்டில் ஒன்றை உங்கள் பிளாக் டெம்ப்ளேட் கலரை பொறுத்து தேர்ந்தெடுக்கவும்.
4. Show Faces – நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
5. Border Color – Box-ன் பார்டர் கலர். Black, Red, Blue இப்படி நீங்கள் விரும்பும் நிறத்தை கொடுக்கவும்.
6. Stream – நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
7. Header – பாக்ஸின் மேலே "Find us on Facebook" என்னும் தலைப்பு. அது தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.
8.மேற்சொன்ன மாற்றங்களை செய்தபின் Get Code என்பதை க்ளிக் செய்யவும்.
9. க்ளிக் செய்த உடன் ஒரு விண்டோ ஓபன் ஆகி அதில் உங்களுக்கான Code காட்டும். அதில் XFBML என்னும் Code-ஐ காப்பி செய்துக் கொள்ளுங்கள்.
Like Box-ஐ பிளாக்கரில் வைக்க:
1. Blogger Dashborad => Design => Page Elements பக்கத்திற்கு செல்லவும்.
2. Add a Gadget என்பதை க்ளிக் செய்து, Html/Javascript என்பதை தேர்வு செய்யவும்.
3. அங்கு தலைப்பு ஏதாவது கொடுத்துவிட்டு, Content பகுதியில் நீங்கள் காப்பி செய்த Like Box-ன் Code-ஐ பேஸ்ட் செய்யவும்.
4. பிறகு Save என்பதை க்ளிக் செய்யவும்.
இப்படி எல்லாம் செய்தவுடன்…. ப்லாக்கில் வெறும் தலைப்பு மட்டுமே வருகிறது….
pls see….. http://www.maayaulagam-4u.blogspot.com
நண்பா! தங்களுக்கான Code கீழே உள்ளது. அதை பயன்படுத்தி பாருங்கள்.
<div id="fb-root"></div><script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script><fb:like-box href="http://www.facebook.com/pages/maayaulagam-4u/251592218200230" width="292" show_faces="true" border_color="" stream="false" header="true"></fb:like-box>
நன்றி நண்பா.
Facebook ன் கருத்துரைப்பெட்டியை எவ்வாறு இணைப்பது என்றும் விளக்கம் தாருங்களேன்.
//Loganathan Gobinath said… 10
நன்றி நண்பா.
Facebook ன் கருத்துரைப்பெட்டியை எவ்வாறு இணைப்பது என்றும் விளக்கம் தாருங்களேன்.//
நண்பா! அது பற்றி எழுதும் எண்ணமில்லை. விருப்பம் இருந்தால், இது பற்றிய நண்பர் சசிகுமார் அவர்களின் பதிவை படிக்கவும்.
http://www.vandhemadharam.com/2011/08/comment-box.html
XFBML என்பதில் மூன்றாவதாக உள்ள கோடை காப்பி செய்து கேட்ஜெட்டில் இணைத்தேன் வெறும் பாக்ஸ்மட்டும் வருகிறது
http://www.facebook.com/tamilnesan1981 என்பது எனது ஃபேன் பேஜின் முகவரி
உதவுங்கள் நண்பா
நண்பா! அதில் உள்ள முதல் கோடை <body> என்பதற்கு பின்னால் சேர்க்கவும்.
மிக்க நன்றி நண்பரே! இப்போது வந்துவிட்டது.. இந்த ஃபேன் பேஜ் இப்போதுதான் துவங்கி இருக்கிறேன்.. பிளாக் போஸ்ட் அனைத்தையும் ஒரே முயற்சியில் இங்கு போஸ்ட் பண்ண முடியுமா..ஒவ்வொன்றாகத்தான் செய்யவேண்டுமா..
பிளாக்கில் வெளியிடப்படும் பதிவுகள் இங்கும் தானாக தோன்ற என்ன செய்யவேண்டும்..
லைக் பாக்சை இணைத்து விட்டேன். லைக்பாக்சில் லைக் செய்த நண்பர்களின் புகைப்படம் தெரியவில்லை.. ஃபேன் பேஜில் பகிரப்பட்ட பதிவுகள் தெரிகிறது.. இதை மாற்ற என்ன செய்ய வேண்டும் நண்பா…
//4. Show Faces – நமது பக்கத்தை லைக் செய்தவர்களின் புகைப்படங்கள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.//
//6. Stream – நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தில் பகிர்பவைகள். அவைகள் தெரியவேண்டும் எனில் Check Box-ல் செலக்ட் செய்யவும். வேண்டாமெனில் அதனை வெறுமனே விட்டுவிடுங்கள்.//
இப்போது வருகிறது நண்பா…. உடனடி உதவிக்கு மிக்க நன்றி
இது பழைய பதிவு. கோட் இணைப்பது பற்றி படத்துடன் புதிதாக கொடுத்துள்ளேன்.
நன்றி தல
உபயோகமான பதிவு, பகிர்வுக்கு நன்றி நண்பா!
லைக் பாக்ஸ் வைத்தச்சு நன்றி நண்பா பேஸ்புக் பேஜ் இணைப்பு http://developers.facebook.com/docs/reference/plugins/like-box/ புதிய சுட்டியில் திறக்கும் படி வைய்யுங்க நண்பா என்னை போன்று புதியவர்களுக்கு
திரும்பவும் உங்கள் தளத்திற்கு வருவதற்கு கடினம்
சிறப்பான தகவல் நன்றி!
இன்று என் தளத்தில்
நினைவுகள்! கவிதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_27.html
நடிகை சுஜிபாலா தற்கொலைமுயற்சி காரணம் இயக்குனரா?
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_3738.html
பலருக்கும் உதவும் பகிர்வு… நன்றி… வாழ்த்துக்கள்… (TM 4)
கமென்ட் பாக்ஸ் வச்சாச்சு! லைக் பாக்ஸ் வச்சாச்சு! தேங்க்ஸ் சொல்லியாச்சு! 😀
நல்ல தகவல் நன்றி
விளக்கமான பதிவுக்கு மிக்க நன்றி.
பகிர்வுக்கு நன்றிங்க!!
நல்ல தகவல் நன்றி
நன்றி நண்பா..
நண்பரே… Blogger Dashborad => Design => Page Elements பக்கத்திற்கு செல்வது எப்படி???
நீங்கள் புதிய டாஷ்போர்ட் பயன்படுத்தினால் ப்ளாக்கர் டாஷ்போர்டில் More Options பட்டனை க்ளிக் செய்து Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
More option பட்டனை பார்க்க http://www.bloggernanban.com/2012/01/15.html
இந்த பதிவை போன்று, எனக்கும் எனது வலைப்பூவில் பழைய பதிவை மீள்பதிவிட வேண்டும். புதியதாக வேறொரு பதிவிடாமல்,லிங்க் மாறமல் திருத்தினால் அது இன்றைய தேதிக்கு அதாவது தற்போதைய முதல் பதிவாக காட்டவேண்டும்.உதவ வேண்டும் நண்பா. மீள்பதிவிடுவது எப்படி என்று கூறுங்கள். என்றும் அன்புடன் தமிழ்நேசன்
Post Edit சென்று வலதுபுறம் Published on என்று இருக்கும். அதில் Set date and time என்பதை தேர்வு செய்து இன்றைய தேதி & நேரத்தைக் கொடுத்து Save செய்ய வேண்டும்.