பேஸ்புக்கில் என்ன பேசுறாங்க?

பேஸ்புக் தளம் வலைப்பதிவின் பரிமாணம் என்றே சொல்லலாம். அதனால் தானோ என்னவோ அதிகமான பதிவர்களுக்கு பதிவு எழுதும் ஆர்வம் குறைந்து பேஸ்புக்கில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி வலைப்பதிவைவிட பேஸ்புக்கில் பகிரும் செய்திகள் அதிக நபர்களை சென்றடைகிறது.

இருந்தாலும் பேஸ்புக்கில் பகிரும் செய்திகள் கடற்கரை மணலில் எழுதுவது போன்றது, சில நாட்களில் அல்லது வாரங்களில் மறைந்துவிடும். ஆனால் வலைப்பதிவில் எழுதுவது என்றும் நிலைத்திருக்கும்.

சரி, விசயத்திற்கு வருவோம். பேஸ்புக்கில் அதிகமாக என்ன பேசுறாங்க? என்பதை அறிந்துக்கொள்ள பேஸ்புக் புதிய வசதி அறிமுகப்படுத்தியுள்ளது. அது பற்றிய விவரம்,

இதையும் படிங்க:  பேஸ்புக் ஷார்ட்கட் - குட்டி பதிவு :)

4 thoughts on “பேஸ்புக்கில் என்ன பேசுறாங்க?”

  1. asa asath ….நான் லைக் பண்ணியதை போட்டோ புடிச்சு என் பெயருக்கு களங்கம் விளைவிசுடிங்க