புதுசா….புத்தம் புதுசா… Google+ Button

கூகுள் என்றாலே மாற்றம் என்று அகராதியில் இடம்பெறும் அளவு நாள்தோறும் புதுப்புது வசதிகளை கூகுள் அளித்து வருகிறது. நேற்று கூட கூகுளின் Google Play பற்றி பார்த்தோம். தற்போது கூகுள் பட்டனின் தோற்றத்தினை புதுசாக மாற்றியுள்ளது.

கூகுள் ப்ளஸ் பட்டன் வந்ததிலிருந்து இதுவரை பல்வேறு மாற்றங்களைச் செய்தது.

பழைய தோற்றம்:

பகிரும் முன்
பகிர்ந்தப் பின்
புதிய தோற்றம்:

பகிரும் முன்
பகிர்ந்தப் பின்

தற்போது இது Google+ Platform Preview குழுமத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். விரைவில் அனைவருக்கும் வந்துவிடும். நீங்களும் இதில் இணைய இங்கே க்ளிக் செய்து இணைந்துக் கொள்ளுங்கள்

உங்களுக்கு தெரியுமா?

கூகுள் ப்ளஸ் தளத்திலும், மற்ற இணையதளங்களிலும் வீடியோவில் உள்ளதை அனிமேஷன்களாக பகிர்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். உங்களிடம் ஆன்ட்ராய்ட் மொபைல் இருந்தால் நீங்களும் அது போன்ற அனிமேசன் படங்களை (GIF கோப்பாக) உருவாக்கலாம்.
இது பற்றி அறிய: GifBoom – Create animated GIF on Android

இதையும் படிங்க:  பதிவுலகம் - ஒரு வரலாற்றுப் பயணம்

10 thoughts on “புதுசா….புத்தம் புதுசா… Google+ Button”