ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிடுவது பற்றி ஏற்கனவே பார்த்தோம். தற்போது ப்ளாக்கரில் Threaded Comments முறையில் உள்ள பின்னூட்டங்களை வரிசைப் படுத்துவது பற்றி பார்ப்போம்.
1. முதலில் Blogger Dashboard => Template பக்கத்திற்கு சென்று, அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.
2. பிறகு அதே பக்கத்தில் Edit Html என்பதை க்ளிக் செய்து, Proceed என்பதை க்ளிக் செய்யுங்கள்.
3. பிறகு
என்ற Code-ஐ கண்டுபிடித்து அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யுங்கள்.
counter-reset: countcomments;
}
.comment-thread li:before {
content: counter(countcomments,decimal);
counter-increment: countcomments;
float: right;
font-size: 22px;
color: #555555;
padding-left: 10px;
padding-top: 3px;
background: url(http://3.bp.blogspot.com/-f6ByQfbwApQ/T4x_8p1FGpI/AAAAAAAAB2A/WJKf-ybmvQk/s1600/comment+bubble2.png) no-repeat;
margin-top: 35px;
margin-left: 10px;
width: 50px;
/*image-width size*/
height: 48px;
/*image-height size*/
}
.comment-thread ol ol {
counter-reset: contrebasse;
}
.comment-thread li li:before {
content: counter(countcomments,decimal) “.” counter(contrebasse,lower-latin);
counter-increment: contrebasse;
float: right;
font-size: 18px;
color: #666666;
}
*** சிவப்பு நிறத்தில் உள்ள முகவரி எண்களின் பின்னணியில் இருக்கும் சிறிய படத்தின் முகவரி. அதற்கு பதிலாக உங்களுக்கு விருப்பமான படத்தை வைத்துக் கொள்ளலாம்.
4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அவ்வளவு தான்! இனி உங்கள் ப்ளாக்கில் உள்ள பின்னூட்டங்களுக்கு வரிசை எண்கள் வந்துவிடும். பின்னூட்டங்களுக்கு வரும் பதில்களுக்கு துணை வரிசை வந்துவிடும்.
உங்களுக்காக சில படங்கள்:
படத்தின் முகவரியை (Image Url) Copy செய்ய:
உங்களுக்கு தேவையான படத்தின் மேல் Mouse-ஐ நகர்த்தி, Right Click அழுத்தி,
Copy Image Location என்பதை க்ளிக் செய்யவும். Copy செய்த முகவரியை மேலே
சொன்னவாறு Code-ல் Paste செய்யவும்.
useful post and thanks for sharing brother!
நன்றி நண்பா
Thank u sir
வழக்கம் போல இதுவும் என் டெம்ளேட்க்கு செட் ஆகாதுன்னு நெனைக்கிறேன் 🙁
ப்ளாக்கர் நண்பன் இருக்க பயம் ஏன்?
இப்படிக்கு
இன்விசிபிளில் இருப்போரையும் பாடாய்படுத்தும் சங்கம் 🙂
2.1 வருதான்னு டெஸ்டிங்ங்ங்………….
அட….! 2.a தான் வருமா…? ஆனாலும் ஒகே..! சூப்பர் பதிவு சகோ.அப்துல் பாஸித். உங்களிடம் இது பல மாதங்களுக்கு முன்னர் கேட்டேன். பதிவுக்கு நன்றி சகோ.
பயனுள்ள தகவல் சகோ.!
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
சிலரது வலைப்பூக்களில் பார்த்தால் பின்னூட்டம் இடுபவரின் மொத்த கருத்துகளும் ஒரு கால் அவுட் (Callout Box) பெட்டிக்குள் அடங்கியிருக்கின்றதே! அது எப்படி செய்வது?
உதாரணத்திற்கு மின்னல்வரிகள் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டவரின் கருத்தானது ஒரு பெட்டிக்குள் இருக்கின்றதே பாருங்களேன்.
http://minnalvarigal.blogspot.com/2012/10/13.html
நன்றி
இது பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன் சகோ.!
http://www.bloggernanban.com/2012/06/reply-button.html
ஓ.. மகிழ்ச்சி சகோ.!
உடனடி மறுமொழிக்கும் நன்றி.
நமக்கு என்னவோ threaded comment பிடிப்பதில்லை .கருத்து போடுவதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும் லோட் ஆகி ..
பயன்தரும் பதிவு நன்றி நண்பரே
…ச்சப்படா…. முடிச்சுட்டன் … thanks .
அருமையான தகவல். நன்றி! கொஞ்சம் தாமதமாக வைத்துக்கொள்கிறேன்.
ஆனா பிரபலமான இடுகைகளில் பழைய காஷ்மீர் பதிவுகள் வருவதில்லை நண்பா…
இப்போ வந்துடுச்சு நண்பா…நன்றி நன்றி நன்றி நண்பா…சலாம் அலைக்கும் நண்பா…
தேவையான ஒண்ணுதான்…நன்றி சகோ….சகோ மெயில் அனுப்பியுள்ளேன் சற்று உதவி செய்யவும்…என்னோட தளத்தில் page views இன்று முதல் புதுசா ஆரம்பிக்குது.இது வரை உள்ளதை காணவில்லை.இதனால் என் முக்கிய பதிவுகளை முன் பக்கத்தில காண முடிவதில்லை ….உதவுங்கள் நண்பா….மண்டை காயுது? இது ஒருவேளை சதியாக இருக்குமோ?
நன்றி, நண்பரே. என்னுடைய பிளாக்கில் சேர்த்துவிட்டேன்.
பகிர்வுக்கு நன்றிங்க
நானும் என் பிளாக்கில் இதைப் போட்டு அலங்கரித்து விட்டேன் நன்றி!!
உங்களின் பர்வுக்கு நன்றி