ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மொபைல்களான ஐபோன் 5S & ஐபோன் 5C ஆகியவை இந்தியா உள்பட மேலும் பல நாடுகளில் வெளியிடப்படுகிறது.
அதே தேதியில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஐபேடை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய தோற்றத்தில் யாஹூ
யாஹூ மின்னஞ்சல் தனது தோற்றத்தை மாற்றியுள்ளது. மேலும் மின்னஞ்சலின் கொள்ளளவை 1TB-ஆக உயர்த்தியுள்ளது.
கூகுளில் டிவி தொடர் ஒளிபரப்பு அட்டவணை
பிரபல (ஆங்கில) தொலைக்காட்சி தொடரை கூகுளில் தேடினால் அதன் ஒளிபரப்பு நாட்களை உடனடியாக தெரிந்துக் கொள்ளலாம்.
Line அப்ளிகேசனுக்கு பத்து மில்லியன் பயனாளர்கள்
உலகமெங்குமுள்ள நமது சொந்தங்களுக்கு இலவசமாக செய்திகள் அனுப்புவதற்கும், பேசிக் கொள்வதற்கும் Line அப்ப்ளிகேசன் பயன்படுகின்றது. தற்போது இதற்கு இந்தியாவில் மட்டும் பத்து மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வருட இறுதிக்குள் இருபது மில்லியனைத் தொடும் எனவும் நம்புகிறது. அதே சமயம் இதன் போட்டி அப்ளிகேசனான Whatsapp அப்ளிகேசன் கடந்த மாதம் இந்தியாவில் மட்டும் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுவிட்டது.
இந்த வார சிரிப்பு படம்:
ரொம்ப நாளாச்சி… (முக நூலில் அதிகம் இருந்தால் எப்படி…? ஹிஹி)
புதிய தோற்றத்தில் யாஹூ… சரியில்லை… மிகவும் slow…
வணக்கம்
தகவல் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறப்பான தகவல்… வாழ்த்துக்கள்… ப்ரோ..
♥ ♥ அன்புடன் ♥ ♥
S. முகம்மது நவ்சின் கான்.(99likes)
வணக்கம் பாசித். line அப்ளிகேஷன் ல பேசுவது அவ்வளவு சரியா கேக்கமாட்டிது.யாஹு ரொம்ப சுலோ. வாழ்த்துக்கள்.
//புதிய தோற்றத்தில் யாஹூ… சரியில்லை… மிகவும் slow…//
+1 Crore 🙂
அனைத்தும் அருமை அண்ணா
யாகூ , Too late
ஐபோன்5s க்கு பதிலா தவறுதலா சாம்சங் லிங்க் குடுதுட்டிங்க
லேட்டா வந்தாலும் பரவால்ல யாஹூ நல்லாதான் இருக்கு