நம்முடைய பதிவுகளை பதிந்தவுடன் முதலில் நாம் செய்வது திரட்டி மற்றும் சமூக இணையதளங்களில் பகிர்தல். அதிகமானோர் தானியங்கியாக நம் பதிவுகளை பகிர விரும்புவோம். கூகுள் ப்ளஸ் தளம் தற்போது இந்த வசதியை தந்துள்ளது.
முதலில் Blogger Dashboard => Google+ பக்கத்திற்கு செல்லுங்கள்.
அங்கே Automatically share after posting என்ற இடத்தில்உள்ள பெட்டியில் தேர்வு செய்யவும்.
அவ்வளவு தான். இனி நீங்கள் பதிவை பதிந்தவுடன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் தானியங்கியாக பகிரப்படும்.
இதே மேரி தானா பதிவும் போட ஏதாவது ஆப்சன் இருக்கா வாத்யாரே? 😉
பயனுள்ள பகிர்வு
நல்ல தகவல். நிச்சயம் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றி.
gmail inbox il thamilil elutha enna vazhi? help me
நல்ல வசதி தான்… ஆனால் G plus கருத்துரைப் பெட்டி மட்டும் வேண்டாம்…
பயனுள்ள ஒரு வசதி….
இது தெரியாமலேயா இத்தனை நாளா அமுக்கிக்கிட்டுக் கெடந்தோம் பட்டனை!
பயனுள்ள பதிவு. நன்றி.
fine.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hgbAwVnKV5A
funny :-)))))))))
பயனுள்ள பகிர்வு
எனக்கு தேவையான நேரத்தில் தேவையான தகவல் தந்ததற்கு நன்றி !
த. ம. 4