நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 2

கடந்த பதிவில் திரட்டிகளை பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த பதிவில் திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை நமது ப்ளாக்கில் இணைப்பது எப்படி? என்று பார்ப்போம்.

இன்ட்லி ஓட்டு பட்டைக்கான Code:


<script type='text/javascript'> button="hori"; lang="ta"; submit_url ="<data:post.url/>" </script> <script src='http://ta.indli.com/tools/voteb.php' type='text/javascript'></script>

தமிழ்மணம் ஓட்டு பட்டைக்கான code: 


<script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>

</script>

<b:if cond='data:blog.pageType == "item"'>

<script expr:src=' "http://services.thamizmanam.com/toolbar.php?date=" + data:post.timestamp

+ "&posturl=" + data:post.url

+ "&cmt=" + data:post.numComments

+ "&blogurl=" + data:blog.homepageUrl

+ "&photo=" + data:photo.url'

language='javascript' type='text/javascript'>

</script>

</b:if>

** தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை நிறுவும்போது பிழை வந்தால், இதற்கு பதிலாக http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html என்ற முகவரிக்கு சென்று அதில் உள்ளபடி ஓட்டு பட்டையை இணைக்கவும்.

**தமிழ்மணம்  ஓட்டு பட்டை மட்டும் முகப்பு பக்கத்தில் தெரியாது. பதிவை க்ளிக் செய்து படித்தால் தான் தெரியும். அதனையும் முகப்பு பக்கத்தில் கொண்டுவர சிவப்பு நிறத்தில் உள்ள இரண்டு வரிகளை மட்டும் நீக்கிவிடவும்.

உலவு ஓட்டு படைக்கான Code:


<script type='text/javascript'>submit_url = "<data:post.url/>"</script> <script src='http://ulavu.com/evb/button.php' type='text/javascript'/>

தமிழ் 10 ஓட்டு படைக்கான Code:


<script type="text/javascript">
submit_url ="<data:post.url/>"
</script>

<script type="text/javascript" src="http://tamil10.com/submit/evb/button.php">

</script>

ஓட்டு  பட்டையை நிறுவும் முறை:

1. முதலில் Blogger Dashboard => Design => Edit Html பக்கத்திற்கு செல்லுங்கள்.

Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.


2. Expand Widget Templates என்பதை கிளிக் செய்யவும்.
3. பிறகு,


<data:post.body/>

என்ற code-ஐ தேடி அதற்கு பின்னால் ஓட்டு பட்டைகளின் Code-களை paste செய்யவும்.

4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

அவ்வளவு  தான்.. இனி உங்கள் ஓவ்வொரு
பதிவுகளுக்கு கீழும் ஓட்டு பட்டைகள் பின்வருமாறு காட்சி அளிக்கும்.

குறிப்பு :

தமிழ் 10 தளம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்பொழுது அதன் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை.

தமிழ் 10 ஓட்டு பட்டை தற்போது வேலை செய்கிறது. அதன் Code-ஐயும் இணைத்துள்ளேன்.

அடுத்த  பகுதியில் இறைவன் நாடினால், நாம் பார்க்கப் போவது,

                                           Content is King

இதையும் படிங்க:  பதிவிற்கு தொடர்பில்லாத தலைப்பு

52 thoughts on “நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? – 2”

 1. // தமிழ் 10 தளம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்பொழுது அதன் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை. //

  எனக்கு மட்டும்தான் வேலை செய்யவில்லை என்று நினைத்திருந்தேன்… பயனுள்ள தகவல் ஒன்றினை சொல்லி என் வயிற்றில் வோட்காவை வார்த்துவிட்டீர்கள்…

 2. //தமிழ் 10 தளம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்பொழுது அதன் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை. //

  எனக்கும் மெயில் வந்துச்சு…!!!!

  நல்ல பகிர்வு..
  புதிதாய் வந்தவர்கள் அதிகமாகவே பயன்பெறுவார்கள்

 3. //philosophy prabhakaran said…

  // தமிழ் 10 தளம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்பொழுது அதன் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை. //

  எனக்கு மட்டும்தான் வேலை செய்யவில்லை என்று நினைத்திருந்தேன்… பயனுள்ள தகவல் ஒன்றினை சொல்லி என் வயிற்றில் வோட்காவை வார்த்துவிட்டீர்கள்…
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..! இந்த பதிவு தொடர்பாக அந்த தளத்திற்கு சென்ற போது தான் நானும் கவனித்தேன்.

 4. //மாணவன் said…

  அருமை நண்பரே,
  மிகவும் பயனுள்ளது
  பகிர்வுக்கு நன்றி

  தொடரட்டும் உங்கள் பணி
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

 5. //தங்கம்பழனி said…

  தொடருங்கள்.. சிறப்பாக செயல்படுங்கள்..

  நன்றி!வாழ்த்துக்கள்..!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

 6. //ஆமினா said…

  //தமிழ் 10 தளம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டு வருவதால் தற்பொழுது அதன் ஓட்டு பட்டை வேலை செய்யவில்லை. //

  எனக்கும் மெயில் வந்துச்சு…!!!!

  நல்ல பகிர்வு..
  புதிதாய் வந்தவர்கள் அதிகமாகவே பயன்பெறுவார்கள்
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி..!

 7. //சேலம் தேவா said…

  பயனுள்ள பதிவு. நன்றி..!!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

 8. //அஸ்மா said…

  பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் தம்பி!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரி..!

 9. //எம் அப்துல் காதர் said…

  மிகவும் பயனுள்ள பதிவு!!
  //

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பரே!

 10. நண்பரே, வணக்கம்
  உங்களுடைய இந்த வலைப்பதிவு தமிழ் கூறும் நல்லுகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதன்மூலம் தங்கள் கணிணி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.
  நன்றி.
  தங்கள் பணி மேலும் தொடர்ந்து நமது எண்ணற்ற தமிழ் மக்களை எட்ட வேண்டும்.

 11. சகோதர/சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

  பாசித்,

  இந்த தளத்தின் மூலமாக அருமையான பணியினை செய்து வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத இறைவன் மன பலத்தையும், உடல் பலத்தையும் தந்தருள்வானாக..ஆமின்

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத்

 12. //philosophy prabhakaran said…

  இடுகையின் சுட்டியை க்ளிக் செய்தவுடன் பாடல் ஒலிக்க வேண்டும்…
  //

  மன்னிக்கவும். நண்பா..! உங்களுக்காக இரண்டு நாட்களாக முயற்சித்தேன். நீங்கள் கேட்டது போல் இடுகையின் சுட்டியை க்ளிக் செய்தவுடன் பாடல் ஒலிக்க வைக்க முடியவில்லை. அதற்கு பதிலாக நமது பதிவில் அல்லது Sidebar-ல் சுட்டியை தொட்டால் ஒலிக்க வைக்க முடியும்.

  அதனை செய்ய:

  Step 1:

  Dashboard => Design => Edit Html சென்று
  </head> என்ற Code-ற்கு முன்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யுங்கள்.

  <script>

  function EvalSound(soundobj) {

    var thissound= eval("document."+soundobj);

    thissound.Play();

  }

  </script>

  <embed src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/beep.wav&quot; autostart=false width=0 height=0 name="sound1"

  enablejavascript="true">

  ** மேலே உள்ள Code-ல் https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/beep.wav என்பதற்கு பதிலாக நீங்கள் Upload செய்து வைத்துள்ள ஒலியின் URL-ஐ கொடுக்கவும்.

  பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்.

  Step 2:

  உங்கள் பதிவில் அல்லது Sidebar-ல் சுட்டியை கொடுக்கும் போது பின்வருமாறு கொடுக்கவும்.

  <a href="#" onMouseOver="EvalSound('sound1')">Touch Here</a>

  **மேலே உள்ள Code-ல் # என்பதற்கு பதிலாக உங்கள் சுட்டியை (Link) கொடுக்கவும்.

  ** Touch Here என்பதற்கு பதிலாக சுட்டியின் தலைப்பை கொடுக்கலாம்.

 13. //
  <embed src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/beep.wav&quot; autostart=false width=0 height=0 name="sound1" enablejavascript="true">//

  என்பதற்கு பதிலாக கீழே உள்ளதை பயன்படுத்தவும்.

  <embed src="https://sites.google.com/site/guide4bloggers/bnfiles/beep.wav&quot; autostart=false width=0 height=0 name="sound1"

  enablejavascript="true"/>

  கடைசியில் slash(/) விடுபட்டுவிட்டது.

 14. //ஷிர்டி.சாய்தாசன் (shirdi.saidasan)/மென்பொருள் பிரபு (Menporul Prabhu) said…

  அருமை.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சார்..!

 15. //Praveen-Mani said…

  பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா…!
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா..!

 16. //முனி பாரதி said…

  நண்பரே, வணக்கம்
  உங்களுடைய இந்த வலைப்பதிவு தமிழ் கூறும் நல்லுகிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இதன்மூலம் தங்கள் கணிணி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும்.
  நன்றி.
  தங்கள் பணி மேலும் தொடர்ந்து நமது எண்ணற்ற தமிழ் மக்களை எட்ட வேண்டும்.
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பரே!

 17. //Aashiq Ahamed said…

  சகோதர/சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்,

  பாசித்,

  இந்த தளத்தின் மூலமாக அருமையான பணியினை செய்து வருகின்றீர்கள். அல்ஹம்துலில்லாஹ். நீங்கள் தொடர்ந்து சிறப்பாக எழுத இறைவன் மன பலத்தையும், உடல் பலத்தையும் தந்தருள்வானாக..ஆமின்

  நன்றி,

  உங்கள் சகோதரன்,
  ஆஷிக் அஹ்மத்
  //

  வ அலைக்கும் ஸலாம்.

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சகோதரரே!

 18. எனது தளத்தில் ஓட்டளிப்பு பட்டைகளை நிறுவி விட்டேன் ஓட்டளிப்பு பட்டைகள் முகப்பு பக்கத்திலும் மற்றும் பதிவிற்கு கீழும் காட்சியளிக்கின்றது பதவிகளுக்கு கீழே மட்டும் ஓட்டளிப்பு பட்டைகளை கட்ட்சிபடுத்த எதவது முறைகள் இருக்கின்றத?

 19. //FARHAN said…

  எனது தளத்தில் ஓட்டளிப்பு பட்டைகளை நிறுவி விட்டேன் ஓட்டளிப்பு பட்டைகள் முகப்பு பக்கத்திலும் மற்றும் பதிவிற்கு கீழும் காட்சியளிக்கின்றது பதவிகளுக்கு கீழே மட்டும் ஓட்டளிப்பு பட்டைகளை கட்ட்சிபடுத்த எதவது முறைகள் இருக்கின்றத?
  //

  தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.

  அந்தந்த code-களுக்கு மேலே
  <b:if cond='data:blog.pageType == "item"'>
  என்றும்,
  code-களுக்கு கீழே
  </b:if>
  என்றும் சேர்த்துக் கொள்ளவும். தமிழ்மணத்திற்கு வேண்டாம்.

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, நண்பா..!

 20. //நிதர்சனன் said…

  பயனுள்ள பதிவு. மிக நல்ல எழுத்துநடை தொடர்ந்து எழுதுங்கள் நண்பா… Wish You Happy New Year நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும். http://tamilaaran.blogspot.com என்னோட பதிவுகள் அனைத்திற்கும் மறக்காமல் ஓட்டு போடுங்க தலைவா… என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா…
  //

  தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!

 21. மிகவும் பயனுள்ள பதிவு!!
  புதிதாய் வலைபூ எழுத ஆரம்பித்த எனக்கு எப்படி இந்த வாக்குபட்டையை நிறுவ வேண்டும் என்ற மிக பெரிய குழப்பம் இருந்தது என் குழப்பத்தை போக்கியமைக்கு மிக்க நன்றி நண்பரே 🙂

 22. உங்கள் Browser-ல் Toolbaar வைத்துள்ளீர்களா?
  ஆம்
  இல்லை…..

  இது போன்ற ஓட்டு பதிவிற்கான கோடிங் வேண்டும்

 23. நண்பரே எனது வலைப்பூவில் பேஸ்புக் லைக் ஸ்டேட்டிக் பட்டி நிறுவி உள்ளேன். எனது பதிவுகள் அதிகம் தமிழில் உள்ளன. அதனை பேஸ்புக்கில் ஷேர் செய்து வருகின்றேன். எனது நண்பர்கள் லைக் மற்றும் கருத்து பதிவு அதில் செய்து வருகின்றனர். இந்த லைக் பட்டியில் ஒரு எரர் செய்தி கீழே கண்டபடி வருகின்றது. அதனை சரி செய்ய வழி ஏதேனும் உண்டா?
  //Could not retrieve id for the specified page. Please verify correct href was passed in.//
  எனது வலைபூ கே எம் தர்மா http://Keyeymdharmalingam.blogspot.com

 24. //sheik hussain said… 37

  உங்கள் Browser-ல் Toolbaar வைத்துள்ளீர்களா?
  ஆம்
  இல்லை…..

  இது போன்ற ஓட்டு பதிவிற்கான கோடிங் வேண்டும்
  //

  Blogger dashboard => layout=> Add a Gadget க்ளிக் செய்தால் poll என்ற gadget இருக்கும். அது தான் நண்பா!

 25. நல்ல தகவல்..

  எனது வலைப்பூவில் பிளாகரின் "இயக்க காட்சி" (Dynamic Views)முறையில் வைத்துள்ளேன். அதில் ஓட்டுப்பட்டையை நிறுவ முடியவில்லையே??/

  எனது வலைப்பூ: http://aalunga.blogspot.com/

 26. தலைவா! நீங்கள் சொன்னபடியே பலமுறை முயன்று பார்த்தேன். ஆனால் இங்குள்ள எந்த வாக்குப்பட்டையையும் என்னால் என் வலைப்பூவில் இணைக்க இயலவில்லை. ஏன்? கொஞ்சம் விளக்கமளிப்பீர்களா? நான் பயன்படுத்துவது Awesome Inc வார்ப்புரு. நீங்கள் கூறியதை அப்படியே கடைப்பிடித்துத்தான் இணைத்தேன். ஆனால், இணைத்துவிட்டு முன்னோட்டத்தில் (preview) பார்த்தால் வாக்குப்பட்டை தென்படவில்லை. ஒருவேளை முன்னோட்டத்தில் பார்ப்பதால்தான் வரவில்லையோ என்று நினைத்து மாற்றங்களைச் சேமித்து விட்டும் (save template) பார்த்தேன். ம்ஹூம். எந்த மாற்றமும் இல்லை. மாற்றம் செய்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை.

 27. ஹலோ பாஸ் ,

  நான் நீங்கள் சொல்லிய படி தமிழ் மண த்தில் சேர்ந்துவிட்டு அவர்கள் அனுப்பிய படியும் மேலும் உங்கள் கருத்துகளையும் படித்துதமிழ்மணம் ஓட்டுபட்டையை இணைத்து பார்த்தேன் ( செய்து பார்த்தேன் ) என் வலைபூவில் எந்த மாற்றமும் தென்படவில்லை ஏன் ? மேலும் டெம்ப்ளேட்ஸ் பதிவிறக்கம் செய்தால் அது எனக்கு பதிவை காண்பிக்க வில்லை There was a problem sending command to the program என்று காண்பிகின்றன ஏன் என்று புரியவில்லை உதவ முடிந்தால் உதவும்
  பிளாக் முகவரி

  poovizi.blogspot.in

 28. நண்பரே.. எனது ப்ளாக்கில் தமிழ்மண ஓட்டுப் பட்டையை நிறுவினேன்,, ஆனால் ப்ளாக் படிக்கும் போது தமிழ்மணம் ஓட்டு என்று ஒரு பட்டாம்பூச்சி தெரிகிறது.. அதை க்ளிக்கினால் ஜாவா கோடிங் மட்டுமே தெரிகிறதே.. எப்படி சரி செய்வது எனது ப்ளாக் முகவரி http://silanerangalilsilakaruththukkal.blogspot.in/ தயவு செய்து உதவுங்கள்