கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் – கூகுளில் இன்று

கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் (Gottfried Wilhelm Leibniz) என்பவர் ஜெர்மனியை சேர்ந்த தத்துவவாதியும், பல்கலை வல்லுனரும் ஆவார். இவரின் 372-ஆம் ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு கூகுள் இவராய் தனது சிறப்பு கூகுள் டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.

கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ்

இவர் கணித வரலாற்றிலும், தத்துவ வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். டிஜிட்டல் கணினிக்கு அடித்தளமான பைனரி முறைமையை (0 & 1) செம்மைப்படுத்தினார். இதைக்குறிக்கும் விதமாக இன்றைய கூகுள் டூடுல் படம் இருக்கிறது.

கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ்

இதையும் படிங்க:  கூகுள் ப்ளஸ் பற்றி சில செய்திகள்

1 thought on “கோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் – கூகுளில் இன்று”