கூகுள் வெப்மாஸ்டர் டூல் – HTML suggestions

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – அறிமுகம்

இரண்டாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Site Configuration

மூன்றாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Search Queries

நான்காம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Links to your site

ஐந்தாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – K.I.S

ஆறாம் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – +1 Metrics

ஏழாம்  பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் – Diagnostics

Googlebot, உங்கள் தளத்தில் ஊடுருவும் போது, அது உங்கள் உள்ளடக்கத்தில் சில சிக்கல்களை கண்டறியும். இந்த சிக்கல்கள் Google தேடல் முடிவுகளில் உங்கள் தளம் தோன்றுவதை தடுக்காது, ஆனால் உங்கள் தளத்தின் பயனர் அனுபவம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவும். (கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பு மூலம் மொழிமாற்றம் செய்யப்பட்டது).

கூகுள் வெப்மாஸ்டர் தளத்தில் இடதுபுற சைட்பாரில் Diagnostics பகுதியில் HTML Suggestions என்பதை க்ளிக் செய்தால் மேலே சொன்ன சிக்கல்களை காட்டும்.

Meta description:
வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் Meta Tags பற்றி பார்த்தோம் அல்லவா? அதில் Descriptions பகுதியில் உள்ள பிழைகளை இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
 Duplicate meta descriptions இதனை பற்றி ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG என்ற  பதிவில் பார்த்தோம். 

Long meta descriptionsMeta Descriptions பகுதியில் அதிகமாக கொடுத்திருந்தால் இங்கு காட்டும். அவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும். 

Short meta DescriptionsMeta Descriptions பகுதியில் சிறியதாக கொடுத்திருந்தால் இங்கு காட்டும். அவற்றை நீட்டிக் கொள்ளவும். Monthly Archieves பகுதியை பிழையாக காட்டும். அது பற்றி கவலைப்பட வேண்டாம்.Title Tag:

 இணைய உலவியில் Title Bar-ல் தோன்றும், ப்ளாக் மற்றும் பதிவுகளின் தலைப்பு பற்றிய பிழைகள்.

Missing Title Tag –  தலைப்பு எதுவும் கொடுக்கவில்லைஎனில் இங்கு காட்டும். இதில் Google Friend Connect Gadget-ல் பயன்படும் rpc_relay.htmlஎன்ற முகவரியை பிழையாக காட்டும். இது பற்றி கவலைப்பட வேண்டாம்.

Duplicate Title Tag – ஒரே தலைப்பை இரண்டு மூன்று பதிவுகளுக்கு கொடுத்தால் அதனை இங்கு காட்டும். மேலும் இப்படியும் படிக்கலாம்! என்ற  பதிவில் பார்த்த Dynamic Views முகவரிகளை பிழைகளாக காட்டும். இது பற்றியும் கவலைப்பட வேண்டாம். 

Long Title Tags – நீண்ட தலைப்பு கொடுத்திருந்தால் காட்டும். 

Short Title Tags – சிறிய  தலைப்பு கொடுத்திருந்தால் காட்டும். 

இதையும் படிங்க:  தனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள்

Non-informative title tags – பதிவுக்கு பொருத்தமில்லாத தலைப்பு கொடுத்திருந்தால் காட்டும்.

Non-indexable content:
 
உங்கள் தளத்தில் ஏதாவது ஒன்றை கூகிளால் Index செய்ய முடியாமல் போகலாம். அது பற்றிய விவரங்களை இங்கு காட்டும்.  

உங்களுக்கு காட்டும் பிழைகளில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். மெயிலில் கேட்க விரும்பினால் என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
 _________________________________________________________________________________

இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் Labs பற்றி பார்ப்போம். அது தான் இத்தொடரின் இறுதிப் பகுதியாகும்.

SEO Quote:

“SEO gets the
visitor to the door. It’s up to your site’s content to welcome and retain
that visitor.”
John I. Jerkovic 

28 thoughts on “கூகுள் வெப்மாஸ்டர் டூல் – HTML suggestions”

 1. பயனுள்ள பதிவு தொழில்நுட்பத்தில் மிகவும் சிக்கலான விஷயங்களை எளிதாகவும் அருமையாகவும் புரியவைக்கிறீர்கள்,

  தொடரட்டும் உங்கள் பணி….

  Reply
 2. மாய உலகம் said…
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

  Reply
 3. எல்லா இடத்துலயும் ஜீரோ வந்தா வேஸ்ட் இங்க ஜீரோ வந்தாதான் சூப்பர். எல்லாம் செக் பண்ணேன் சகோ.

  Reply
 4. அருமையாக உபயோகமான தகவலை குடுத்து கொண்டிருக்கிறீர்கள்

  நன்றி நண்பா

  Reply
 5. Fantastic. Happy to see a tamil blog on google adsense. Hope there are more and more adsense users from TamilNadu (for their non-tamil blogs) who treat publishing as a business. Currently for many Tamil people, this is a click game. Most of them get an account just to boast to their friends. And alexa is something that they have clearly misunderstood. Please write an article on Alexa and tell what it is and what it is not.

  Reply
 6. //காந்தி பனங்கூர் said… 1

  பயனுள்ள பதிவு நண்பா. வாழ்த்துக்கள்//

  நன்றி நண்பா!

  Reply
 7. //நண்டு @நொரண்டு -ஈரோடு said… 2

  பயனுள்ள பதிவு . வாழ்த்துக்கள்.//

  நன்றி நண்பா!

  Reply
 8. //சம்பத்குமார் said… 3

  நன்றி நண்பரே.. பயனுள்ள பதிவிற்கு !

  நட்புடன்
  சம்பத்குமார்//

  நன்றி நண்பரே!

  Reply
 9. //Anony Munna said… 5

  Fantastic. Happy to see a tamil blog on google adsense. Hope there are more and more adsense users from TamilNadu (for their non-tamil blogs) who treat publishing as a business. Currently for many Tamil people, this is a click game. Most of them get an account just to boast to their friends. And alexa is something that they have clearly misunderstood. Please write an article on Alexa and tell what it is and what it is not.
  //

  Thank You for your comment friend! i will try to write about alexa.

  Reply
 10. //Heart Rider said… 6

  பயனுள்ள பதிவு தொழில்நுட்பத்தில் மிகவும் சிக்கலான விஷயங்களை எளிதாகவும் அருமையாகவும் புரியவைக்கிறீர்கள்,

  தொடரட்டும் உங்கள் பணி….//

  நன்றி நண்பா!

  Reply
 11. //மாய உலகம் said… 7

  பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே!… தொடரட்டும் உங்கள் சேவை… வாழ்த்துக்கள் நண்பா.//

  நன்றி நண்பா!

  Reply
 12. //Prabu Krishna said… 8

  எல்லா இடத்துலயும் ஜீரோ வந்தா வேஸ்ட் இங்க ஜீரோ வந்தாதான் சூப்பர். எல்லாம் செக் பண்ணேன் சகோ.//

  ஹா..ஹா..ஹா..

  //தமிழ்மணம் ஏழு//

  நன்றி சகோ.!

  Reply
 13. //மாய உலகம் said… 12

  மாய உலகம் said…
  இன்றைய வலைச்சரத்தில் தங்களை
  அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
  நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
  //

  அறிமுகத்திற்கு நன்றி நண்பா!

  Reply
 14. //M.R said… 14

  அருமையாக உபயோகமான தகவலை குடுத்து கொண்டிருக்கிறீர்கள்

  நன்றி நண்பா
  //
  //all voted//

  நன்றி நண்பா!

  Reply

Leave a Reply