கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது

இன்டர்நெட் என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கூகுள் தான். ஜிமெயில், யூட்யூப், ஆட்சென்ஸ் என்று எண்ணற்ற வசதிகளுடன் இணையத்தில் முன்னணியில் இருக்கிறது கூகுள் நிறுவனம். மிகுந்த பாதுகாப்புடன் செயல்படும் கூகுளின் பாகிஸ்தான் தளத்தை யாரோ ஹேக் செய்துள்ளார்கள்.

கூகுள் பாகிஸ்தான் தளத்தின் முகவரி http://google.com.pk

இதனை தான் யாரோ ஹேக் செய்துள்ளார்கள். ஹேக் செய்தவர்கள் அந்த தளத்தில் போட்ட புகைப்படம் மற்றும் வாசகங்கள்,

வாசகங்கள் துருக்கி மொழியில் உள்ளது.

Update:

தற்போது கூகுள் பாகிஸ்தான் தளம் வழக்கம்போல வேலை செய்கிறது.

இதையும் படிங்க:  கூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்

17 thoughts on “கூகுள் தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது”

  1. ஹா ஹா ஹா படுபாவிப் பயலுக அப்போ பிளாக்கர் கூட ஹாக் பண்ணிருவான்களா … மிஸ்டர் பிளாக்கர் நண்பன் இதில் இருந்து தப்பிக்க ஏதேனும் பதிவு உள்ளதா

  2. ஆக, தொழில்நுட்பம் கூட நம்நாட்டு சட்டங்கள் போல ஓட்டை உடைச்சலாகத்தான் இருக்கிறது.ஹேக் செய்தவன் மிகவும் திறமைசாலி தான் போல.அவன் பாராட்டுக்கு உரியவனே.