கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
டேட்டா சென்டர்களின் புகைப்படங்களைக் காண: http://www.google.com/about/datacenters/gallery/
இந்த டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி North Carolina-வில் உள்ள டேட்டா சென்டரை கூகுள் மேப்பில் Street View முறையில் சுற்றிப் பார்க்கும் வசதியையும் தந்துள்ளது.
கூகுள் மேப்பில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய வீடியோ:
கூகுள் மேப்பில் Google Datacenter, Lynhaven Drive, Lenoir, NC, United States என்று தேடுங்கள்.
Google Data Center தெரியும்.
அதில் Street View ஐகானை நகர்த்தி விடுங்கள்.
பிறகு கூகுள் டேட்டா சென்டரை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.
ம்ம்ம் அருமை!
பார்த்து ரசித்தேன்.
மனித அறிவின் பிரமாண்டத்தை உணர முடிகிறது.
அருமை…
நன்றி…
மிகவும் அருமை…..பகிர்வுக்கு மிக்க நன்றி……
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Google Google than.
கூகுளையே சுத்திக் காட்டிட்டீங்க 🙂
கிட்டமுட்ட சரி செய்துவிட்டதாக நினைக்கிறேன் சகோ .
open account activity report இதனுள் சென்று பின் எனது
பாஸ்வோர்ட் கொடுத்து வெளியேறி உள்ளேன் .
ஆனால் பதில் மெயில் எதுவும் வரவில்லை .(மன்னிக்கும்
சகோ முதல் அனுப்பிய கேள்வியை நீக்கி விட்டேன் .)
தயவு செய்து மேலும் பதில் தெரிந்தால் அறியத் தாருங்கள் சகோ
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by a blog administrator.
மன்னிக்கவும் சகோ! பதில் அளிக்க காத்திருந்தேன், அதற்குள் வேறு வேலை வந்துவிட்டது.
இதில் பயப்பட ஏதுமில்லை சகோ.! அது கூகுளின் புதிய வசதி. இது பற்றி இந்த பதிவில் பார்க்கவும்.
http://www.vandhemadharam.com/2012/03/account-activity.html
என்னைப் போன்ற கிராமத்தில் வசிப்பவர்களுக்கு தங்களுடைய பதிவு நல்ல உபயோகமாக இருக்க்கு தாங்ஸ்
மிக்க நன்றி சகோ .நாங்கள் எவ்வளவுதான் ஆக்கம்
எழுதினாலும் என்னைப் பொறுத்தவரை உங்களின்
இந்த செவையினால்தான் எந்தக் குறையும் இல்லாமல்
நாங்களும் வலைத்தளத்தை இயக்கிச் செல்கின்றோம்
என்பது பாராட்டப்பட வேண்டிய மறுக்க முடியாத உண்மை.
உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சகோ .மேலும்
ஒரு சின்ன வேண்டுகோள் முதலும் சொல்லி இருந்தேன்
முடிந்தால் google + சில் எங்கள் ஆக்கங்களை இணைத்து
வெளியிடுவது அதன் profile வடிவமைத்தல், settings சென்று
அங்கும் எதனைத் தேர்வு செய்தல் மிக நல்லம் ?இதுபோன்ற
தகவல்களையும் வழங்குங்கள் சகோ .
எல்லோரும் Googleல சுத்திப்பாக்க நினைப்பாங்க ஆனால் நீங்கள் Google டேட்டா சென்டரயே சுத்தவிட்டுடீண்க நன்றி சகோ http://mjmrimsi.blogspot.com/
மிகத் தரமான பதிவு, நண்பர்களே, என்னுடைய தளளடத்தையும் பாருங்கள் இணையுங்கள். ஆங்கிலத் தளம்தான் என்றாலும் எளய நடையிலேயே இருககும்.நான் ஒரு புதிய ப்ளாககர். வளர உதவுங்கள். நன்றி!
http://www.mindsbuilding.com
இன்டெல் தொழில் நிறுவனம் வீடியோ பாருங்க தோழர் இன்னும் அருமையா இருக்கும்…