கூகிள் தேடலில் உடனடி பதில்கள்

கூகுள் தேடுபொறியை பயன்படுத்தாத இணைய பயனாளர்கள் யாருமில்லை என்று கூட சொல்லலாம். அந்தளவு கூகுள் தேடுபொறி அனைவருக்கும் பயன்படுகிறது. ஒரு சில தேடல்களுக்கு உடனடி முடிவுகளை தருகிறது கூகிள் தளம். அதனை பற்றி இங்கு பார்ப்போம்.

[படங்களை பெரிதாக காண படங்களின் மீது க்ளிக் செய்யவும்]

உலக  நேரம்:

உலக நாடுகளில் தற்போதைய நேரத்தை அறிந்துக் கொள்ள “Time country+name”  என்று தேடவும். உதாரணத்திற்கு “Time India”.

வானிலை:

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் இன்றைய வானிலை நிலவரம் பற்றி அறிய “Weather City+name” என்று தேடவும். உதாரணத்திற்கு “Weather Chennai”.

சூரிய உதயம் & சூரிய அஸ்தமனம்:

முக்கிய நகரங்களில் இன்றைய சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகியவற்றின் நேரத்தை அறிந்துக் கொள்ள “Sunrise City+Name”, “Sunset City+Name” என்று தேடவும். உதாரணத்திற்கு, “Sunrise Paris”, “Sunset Paris”.

கால்குலேட்டர்:

கால்குலேட்டரில் நாம் செய்யும் அனைத்து கணக்குகளையும் கூகிளில் செய்யலாம். உங்களுக்கு தேவையான கணக்கினை தேடவும். உதாரணத்திற்கு “5*9+(sqrt 10)^3”.
மக்கள் தொகை:

உலக நாடுகள் மற்றும் முக்கிய ஊர்களின் மக்கள் தொகையை அறிந்துக் கொள்ள “Population City(or)country+name” என்று தேடவும். உதாரணத்திற்கு “Population India”

அகராதி:

ஏதாவது ஒன்றை பற்றிய அகராதி என்னவென்று தேறிய வேண்டுமானால் “define: search+word” என்று தேடவும். உதாரணத்திற்கு “define: parotta”.

விமான நிலவரம்:

குறிப்பிட்ட விமானத்தின் புறப்பாடு நேரமும், வருகை நேரமும் அறிய “Flighname FlightNumber”. உதாரணத்திற்கு “Emirates 547”.

இவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கு இன்று தான் தெரிந்தது. மேலும் சில வசதிகள் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்ப்போம்.

இதையும் படிங்க:  "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?

36 thoughts on “கூகிள் தேடலில் உடனடி பதில்கள்”

 1. அடடே பிளாக்கர் நண்பனுக்கே இப்போதான் தெரிந்ததா? பரவாயில்லை.. இன்னும் நிறைய தெரிந்துகொண்டு பகிருங்கள்.. பாராட்டுக்கள்..!!!

  Reply
 2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  ம்ம் இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்கள் பிளாக்கர் வாத்தியரே

  Reply
 3. //வைரை சதிஷ் said… 1

  நண்பா இது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது//

  நன்றி நண்பா!

  Reply
 4. //ஆமினா said… 2

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  நல்லதொரு பகிர்வு சகோ//

  வ அலைக்கும் ஸலாம்

  நன்றி சகோ!

  Reply
 5. //M.R said… 5

  பயனுள்ள பதிவு நண்பரே பகிர்வுக்கு மிக்க நன்றி
  //

  நன்றி நண்பரே!

  Reply
 6. //தங்கம்பழனி said… 6

  அடடே பிளாக்கர் நண்பனுக்கே இப்போதான் தெரிந்ததா? பரவாயில்லை.. இன்னும் நிறைய தெரிந்துகொண்டு பகிருங்கள்.. பாராட்டுக்கள்..!!!//

  🙂 🙂 🙂

  கற்றது கை-மண் அளவு, கல்லாதது உலகளவு!

  நன்றி நண்பா!

  Reply
 7. //இராஜராஜேஸ்வரி said… 7

  பயனுள்ள பதிவு.பாராட்டுக்கள்..!!!
  //

  நன்றி சகோ.!

  Reply
 8. //ஆயிஷா அபுல் said… 8

  அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

  பயனுள்ள பதிவு .வாழ்த்துக்கள்.
  //

  வ அலைக்கும் ஸலாம்

  நன்றி சகோ.!

  Reply
 9. //ஹைதர் அலி said… 9

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….

  ம்ம் இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்கள் பிளாக்கர் வாத்தியரே//
  //

  வ அலைக்கும் ஸலாம்

  நான் வாத்தியார் இல்லை சகோ.! படித்ததை பகிரும் நண்பன்…!

  🙂 🙂 🙂

  Reply
 10. //மாய உலகம் said… 10

  சூப்பர் நண்பா… பயனுள்ள பகிர்வு பாராட்டுக்களுடன் நன்றி//

  நன்றி நண்பா!

  Reply
 11. //♔ம.தி.சுதா♔ said… 13

  மிக்க நன்றிங்க…

  அன்புச் சகோதரன்…
  ம.தி.சுதா//

  நன்றி சகோ.!

  Reply
 12. //Premkumar Masilamani said… 14

  நல்ல தகவல்கள்.. தொடர்ந்து பகிருங்கள் :)//

  நன்றி நண்பா!

  Reply
 13. பயனுள்ள பகிர்வு சகோ,இவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கும் இன்று தான் தெரிந்தது.பகிர்வுக்கு நன்றி.

  Reply
 14. //விஜயன் said… 30

  பயனுள்ள பகிர்வு சகோ,இவையெல்லாம் புதிய வசதிகள் இல்லை. முன்பே அறிமுகமானவைகள் தான். எனக்கும் இன்று தான் தெரிந்தது.பகிர்வுக்கு நன்றி.//

  நன்றி சகோ.!

  Reply

Leave a Reply