இணையம் – தொழில்நுட்ப வளர்ச்சியின் பிரம்மாண்டம். அந்த பிரம்மாண்டத்தில் இன்றைய குழந்தைகள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. அவர்களின் அறிவை வளர்ப்பதற்காகவே பல தளங்கள் இருக்கின்றன. அவைகளில் சிலவற்றை மற்றும் இங்கு உங்களுடன் பகிர்கிறேன்.
1. Kidsmart
லண்டனிலிருந்து செயல்படும் இந்த இணையதளம் குழந்தைகளுக்கு இணையம் தொடர்பான பல்வேறு விசயங்களை கற்றுத்தருகிறது. சாட்டிங், சோசியல் நெட்வொர்க் தளங்கள், இணைய பாதுகாப்பு என்று இன்னும் நிறைய விசயங்களை சின்ன சின்ன டிப்ஸ்களாக சொல்லி தருகிறது.
முகவரி: http://www.kidsmart.org.uk/
குழந்தைகளுக்காக யாஹூ நடத்தும் வலைத்தளம். விளையாட்டுக்கள், படங்கள், நகைச்சுவைகள், பொதுஅறிவு செய்திகள் இன்னும் நிறைய இருக்கின்றன. பெற்றோர்களுக்காகவும் ஒரு பகுதி இருக்கின்றது.
முகவரி: http://kids.yahoo.com/
முன்னணி தேடுபொறிகளில் ஒன்றான Ask.com தளத்தின் குழந்தைகளுக்கான தேடுபொறியாகும்.
முகவரி: http://www.askkids.com/
அமெரிக்காவிலிருந்து செயல்படும் அறிவியல், கல்வி அமைப்பான The National Geographic Society [National Geographic தொலைக்காட்சி இவர்களுடையது தான்] குழந்தைகளுக்காக நடத்தும் தளம் இது. அறிவியல், உயிரினங்கள் போன்ற பல விசயங்களை குழந்தைகள் கற்றக் கொள்ளலாம்.
முகவரி: http://kids.nationalgeographic.com/kids/
5. Kids Health
மருத்துவம் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி தரும் தளம். “மூட்டைப்பூச்சி கடித்தால் என்ன செய்ய வேண்டும்?”, “நமது உடல் பாகங்கள் எவ்வாறு செயல்படுகின்றது?” என்று பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன.
முகவரி: http://kidshealth.org/kid/
Thank you!
குழந்தைகளின் அறிவை வளர்க்க பயனுள்ள பதிவு நன்றி…
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாஸித்…
என்ன சகோ..?
"Eight மைனஸ் பதிவுகள்" எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க..?
எல்லா லோகோக்களிலும் குட்டிப்பாப்பாக்கள் படமாகவே போடும்போதே நினைத்தேன்..!
ஐம்பது வலைப்பூக்கள் ஓபன் பண்ணும் போதே டவுட் கண்ஃபார்ம்ட்..! இப்போ டபுள் கண்ஃபார்ம்ட்..!
//விக்கியுலகம் said… 1
Thank you!
//
Thank You Friend!
//cool said… 2
குழந்தைகளின் அறிவை வளர்க்க பயனுள்ள பதிவு நன்றி…
//
நன்றி நண்பா!
//முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 3
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அப்துல் பாஸித்…
என்ன சகோ..?
"Eight மைனஸ் பதிவுகள்" எல்லாம் போட ஆரம்பிச்சுட்டீங்க..?
எல்லா லோகோக்களிலும் குட்டிப்பாப்பாக்கள் படமாகவே போடும்போதே நினைத்தேன்..!
ஐம்பது வலைப்பூக்கள் ஓபன் பண்ணும் போதே டவுட் கண்ஃபார்ம்ட்..! இப்போ டபுள் கண்ஃபார்ம்ட்..!
//
வ அலைக்கும் ஸலாம் சகோ.!
என்ன சொல்ல வரீங்க? நான் சின்ன பையன்னு தானே! அது தானே சகோ. உண்மை. எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும். கவலைகளை மறக்கடிக்கச் செய்யும் அருமருந்து- குழந்தைகள்.
Good tip. I was wondering how to initiate my 5 year old into some useful browsing.He spends a lot of time with netflix watching cartoons only.
//Shankar said…
Good tip. I was wondering how to initiate my 5 year old into some useful browsing.He spends a lot of time with netflix watching cartoons only.
//
Happy to hear that it helps. Thank You, Sir!