ஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்

பதிவர்கள் பதிவுகளைப் பிரசுரித்தப்பின் அவர்கள் எதிர்பார்ப்பது வருகையாளர்களையும், பின்னூட்டங்களையும் தான். நமது தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. இந்த பதிவில் பதிவிட்ட உடனே ஆயிரம் பின்னூட்டங்களை பெறுவது எப்படி? என்று பார்ப்போம்.

இஸ்கி:  இந்த செய்முறை சும்மா விளையாட்டுக்காக தான்..

செய்முறை:

1. முதலில் Blogger Dashboard =>Design=>Edit Html பக்கத்திற்கு செல்லவும்.

2. Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம். 

3.

]]></b:skin>

என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.

a.comment-link:before{content:"1000";}

***மேலுள்ள code-ல் ஆயிரம் என்பதற்கு பதிலாக நீங்கள் விரும்பும் நம்பரை மாற்றலாம்.
4. பிறகு Save Template என்பதைக்ளிக் செய்யவும்.

இப்பொழுது உங்கள் ப்ளாக்கை பாருங்கள், எத்தனை பின்னூட்டங்கள் என்று?

நன்றி: http://www.anshuldudeja.com

இதையும் படிங்க:  ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

17 thoughts on “ஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்”

  1. இஸ்கி:
    புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.
    இந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.
    Source : http://newitnews.com/?p=844

  2. சும்மா நச்சுன்னு இருந்துச்சு ………ஆயிரம் பின்னுடமா ரெண்டு வாராதே கஷ்டமா இருக்கு இதில ஆயிரம் வந்திருக்கு ஈனு காட்டினா அடிக்க மாடாங்களா

  3. //A.சிவசங்கர் said… 1

    சும்மா நச்சுன்னு இருந்துச்சு ………ஆயிரம் பின்னுடமா ரெண்டு வாராதே கஷ்டமா இருக்கு இதில ஆயிரம் வந்திருக்கு ஈனு காட்டினா அடிக்க மாடாங்களா
    //

    ஹிஹிஹி… நன்றி, நண்பா!

  4. //# கவிதை வீதி # சௌந்தர் said…

    இந்த விளையாட்டுக்கு நான் வரல…
    //

    ஹிஹிஹி.. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பா!

  5. //nidurali said…

    இஸ்கி, டிஸ்கி – இதன் பொருள் என்ன?
    //

    உண்மையிலேயே எனக்கு தெரியாது.. பல ப்ளாக்ல பின்குறிப்புக்கு "டிஸ்கி"னு உள்ளதை பார்த்து, நான் இடையில குறிப்பு எழுதுனதால "இஸ்கி"னு எழுதினேன்.

    //இஸ்கி:
    புனேயில் உள்ள சி-டாக் நிறுவனம் பல்வேறு அறிவியல் அறிஞர்களின் கூட்டுடன் இஸ்கி (Indian Standard Code for Information Interchange-ISCII) என்ற குறியீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த இஸ்கி முறையானது இந்தியாவில் மொழிகள் அனைத்திற்கும் பொதுவனாதாகும் இந்திய மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் மாவட்ட ஆட்சி மையங்களில் புகழ்பெற்ற அளவுக்குப் பொதுமக்களிடம் இக்குறியீடு புகழ்பெறாததால் தோல்வியைத் தழுவியது.
    இந்த நிலையை மாற்றிட, ஆங்கிலம் போல் தமிழிலும் எல்லோரும் ஒரே குறியீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். சென்னையில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-8 தேதிகளில் நடைபெற்ற உலகத்தமிழிணைய மாநாட்டில் தமிழக அரசு இதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொண்டு சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுவான ஆஸ்கி குறியீட்டு முறையை அறிவித்தது. தற்போது யுனிகோட் சக்தி வாய்ந்த சர்வதேச குறியீட்டு முறையாக மாறியுள்ளது.
    Source : http://newitnews.com/?p=844
    //

    இப்ப தான் இதை படிக்கிறேன். அரிய தகவலுக்கு நன்றி!

  6. புதியதாய் வந்த Bloggers இதை பயன் படுத்திக் கொள்வார்கள…
    சின்ன புள்ள தனமாள இருக்கு….சரி! விடுங்க! எங்கள மாதிரி ஆளுங்களுக்கு use ஆகும்..
    M.Rajesh

  7. //மாய உலகம் said… 13

    புதியதாய் வந்த Bloggers இதை பயன் படுத்திக் கொள்வார்கள…
    சின்ன புள்ள தனமாள இருக்கு….சரி! விடுங்க! எங்கள மாதிரி ஆளுங்களுக்கு use ஆகும்..
    M.Rajesh
    //

    🙂 🙂 🙂

    நன்றி நண்பா!

  8. நல்லது . புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக

  9. //Mahan.Thamesh said… 16

    நல்லது . புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உரித்தாகுக//

    நன்றி நண்பா!