ஐபோன், ஐபேட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

கூகுள் கணக்கில் இரண்டடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஐபோன், ஆண்ட்ராய்டுக்கான Google Authenticator என்ற அப்ளிகேசன் உள்ளது. இதனால் கூகுள் கணக்கு மூலம் நீங்கள் எந்த அப்ளிகேசன்களிலாவது உள்நுழைந்தால் Google Authenticator அப்ளிகேசன் மூலம் பிரத்யேக கடவுச்சொல்லை உருவாக்கி உள்நுழையலாம்.

ஐஓஸ் (ஐபோன், ஐபேட்) சாதனங்களுக்கான இந்த அப்ளிகேசன் நேற்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்டேட்டை நிறுவினால் இரண்டடுக்கு பாதுகாப்பில் சரிபார்க்கப்பட்ட எல்லா கணக்குகளும் அழிந்துவிடும்.

அதனால் தற்போது ஐஒஎஸ் சாதனங்களுக்கான இந்த அப்ளிகேஷனை யாரும் அப்டேட் செய்ய வேண்டாம்.

இதையும் படிங்க:  ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த AntiSec ஹேக்கர்ஸ்

5 thoughts on “ஐபோன், ஐபேட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!”

  1. நண்பா முன்பெல்லாம் நான் பின்னூட்டமிட்டால் அகலிகன் என்ற என் பிளாக் பெயர் காட்டும் இப்போது ராமலிங்கம் முரளிகிருஷ்ணன் என காட்டுகிறது மீண்டும் அகலிகன் என காட்டவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்.

    Reply

Leave a Reply