ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் நம்முடைய கருத்துக்களை (Author’s Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.
நம்முடைய கருத்துக்களை மட்டும் வேறு கலரில் கொடுக்கலாம், அல்லது Background Image-ஐ நமக்கு பிடித்தவாறு வைக்கலாம்.
செய்முறை:
1. முதலில் Blogger Dashboard => Design => Edit Html செல்லுங்கள்.
Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.
]]></b:skin>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும்
Code-ஐ Paste செய்யவும்.background: #ffffff;
border: 2px solid #666666;
padding: 5px;
}
FFB2B2 | FF9999 | FF6666 | FF4D66 | FF6699 |
FF6633 | FF4D33 | FF3333 | FF334D | FF3366 |
FF4D00 | FF3300 | FF0000 | FF0033 | FF0066 |
E53300 | E53333 | E50000 | E50033 | E50066 |
CC3333 | CC3300 | CC0000 | CC0033 | FF7F7F |
FF997F | FFB299 | FFCC99 | FFE599 | FFE500 |
FF4C4C | FF664C | FF7F66 | FF9966 | FFB266 |
FF4C00 | FF6600 | FF7F00 | FF9900 | FFB200 |
E54C00 | E56600 | E57F00 | E59900 | E5B200 |
E54C4C | E5664C | E57F66 | E59966 | FFCC00 |
FFFFCC | FFFFB2 | FFE5B2 | FFCC7F | E5E500 |
E5FF99 | FFFF99 | FFE599 | FFCC66 | E5CC00 |
E5FF66 | FFFF66 | FFE566 | FFCC33 | E5E566 |
E5FF00 | FFFF00 | CCFF99 | B2FF7F | 99FF7F |
CCFF66 | 99FF66 | 99FF99 | 7FFF99 | 7FFFB2 |
CCFF00 | 7FFF66 | 66FF66 | 66FF7F | 66FF99 |
99FF00 | 66FF00 | 00FF00 | 00FF66 | 00FF99 |
66E500 | 33E500 | 00E500 | 00E533 | 00E566 |
66CC00 | 33CC00 | 00CC00 | 00CC33 | 00CC66 |
99B200 | 66B200 | 33B200 | 00B200 | 00B233 |
99E500 | 99CC00 | 99FFFF | 99FFF0 | 99FFE5 |
66E5FF | 66F0FF | 66FFFF | 66FFF0 | 66FFE5 |
00E5FF | 00F0FF | 00FFFF | 00FFF0 | 00FFE5 |
66F0F0 | 33F0F0 | 00F0F0 | 00F0E5 | 00F0CC |
B2F0FF | 66E5E5 | 33E5E5 | 00E5E5 | 00E5CC |
B2E5FF | CCE5FF | B2FFFF | 99B2E5 | B2CCE5 |
99CCFF | 7FB2FF | 99B2FF | 7F99FF | 9999FF |
6699FF | 667FFF | 6666FF | 4C66FF | 7F4CFF |
3399FF | 3366FF | 3333FF | 4C33FF | 664CFF |
0066FF | 0033FF | 0000FF | 3300FF | 6600FF |
0066CC | 0033CC | 0000CC | 3300CC | 6600CC |
0066B2 | 0033B2 | 0000B2 | 3300B2 | 6600B2 |
9F99FF | 9F99E5 | B2CCFF | CC99FF | E5B2FF |
9F7FFF | 9F66FF | 9F7FCC | 9F66CC | CC66FF |
8F00FF | 9F00FF | 9F00E5 | 9F00CC | CC00FF |
7300E5 | 7F00E5 | 7F00CC | 7F00B2 | B200E5 |
7F33E5 | 7F33CC | 7F33BF | 663399 | 9900CC |
CCB2FF | E566FF | FF66FF | FF66E5 | FF66CC |
E599FF | E500FF | FF00FF | FF00E5 | FF00CC |
FF99FF | CC00E5 | E500E5 | E500CC | E500B2 |
FF99E5 | FF99CC | B200CC | CC00CC | CC00B2 |
E5E5FF | F2E5FF | FFE5FF | FFE5F2 | FFE5E5 |
E5F2FF | F2F2FF | FFF2FF | FFF2F2 | FFF2E5 |
E5FFFF | F2FFFF | FFFFFF | FFFFF2 | FFFFE5 |
D9F2F2 | E5F2F2 | F2F2F2 | F2F2E5 | F2F2D9 |
CCE5E5 | D9E5E5 | E5E5E5 | E5E5D9 | CCD9D9 |
CCD9CC | D9D9D9 | D9CCD9 | C0CCCC | D9D9CC |
B2C0C0 | C0CCC0 | CCCCCC | CCC0CC | CCCCC0 |
99B2B2 | B2C0B2 | C0C0C0 | C0B2C0 | C0C0B2 |
8C9999 | 99B299 | B2B2B2 | B299B2 | B2B299 |
997F7F | 997F99 | 7F7F7F | 7F997F | 7F7F99 |
7F6666 | 7F667F | 666666 | 667F66 | 66667F |
664C4C | 664C66 | 4C4C4C | 4C664C | 4C4C66 |
4C3333 | 4C334C | 333333 | 334C33 | 33334C |
330000 | 330033 | 000000 | 003300 | 000033 |
8C998C | 999999 | 998C99 |
http://DIRECT_LINK_OF_THE_IMAGE.jpg என்பது நீங்கள் வைக்கப் போகும் படத்தின் URL.
<data:commentPostedByMsg/>
</dt>
<b:if cond='data:comment.author == data:post.author'>
<dd class='comment-body-author'>
<p><data:comment.body/></p>
</dd>
<b:else/>
<dd class='comment-body'>
<b:if cond='data:comment.isDeleted'>
<span class='deleted-comment'><data:comment.body/></span>
<b:else/>
<p><data:comment.body/></p>
</b:if>
</dd>
</b:if>
<dd class='comment-footer'>
<span class='comment-timestamp'>
<a expr:href='"#comment-" + data:
comment.id' title='comment permalink'>
<data:comment.timestamp/>
</a>
<b:include data='comment' name='commentDeleteIcon'/>
</span>
</dd>
</b:loop>
</dl>
thanks a lot friends..keep it up..!
@Praveen-Mani
நன்றி நண்பா..
நன்றி நண்பரே, தமிழ்மண லோகோவை கீழேயோ அல்லது தலைப்புக்கு மேலேயோ எப்படி கொண்டு வருவது ?
Your Blog and posting are distinguishable.
Carry on, thanks.
கொஞ்சம் பெரிய வேலை போல .கோட் தேடுவது தான் ரொம்ப சிரமம்.
தகவலுக்கு நன்றி
as usual, unique and useful!!!!
Thanks..
நன்றி நண்பா!
உங்கள் மின்னஞ்சலுக்காக காத்திருக்கிறேன்.
நன்றி நண்பரே.
@அரபுத்தமிழன்
//தமிழ்மண லோகோவை கீழேயோ அல்லது தலைப்புக்கு மேலேயோ எப்படி கொண்டு வருவது ?//
1. முதலில் http://www.tamilmanam.net/tamilmanam/toolbar/blogger.html முகவரிக்கு சென்று அதில் கூறியபடி தமிழ்மணம் ஓட்டு பட்டையை நிறுவிக் கொள்ளுங்கள்.
2. பிறகு உங்கள் டெம்ப்ளேட்டில்
< tamilmaNam.NET toolbar code starts. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET >
என்பதிலிருந்து
< tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET >
என்ற Code வரை உள்ளவற்றை cut செய்துக் கொள்ளுங்கள்.
3. பிறகு <data:post.body/>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னாலோ அல்லது பின்னாலோ Paste செய்யவும்.
<data:post.body/> என்ற Code பதிவுக்கான code ஆகும்.
@Jaleela Kamal
//கொஞ்சம் பெரிய வேலை போல .கோட் தேடுவது தான் ரொம்ப சிரமம்.//
எளிதான விஷயம் தான். code-ஐ தேட Cntrl+F அழுத்தவும்.
@கக்கு – மாணிக்கம்
@மதுரை பாண்டி
@இளங்கோ
@சரவணன்.D
@சைவகொத்துப்பரோட்டா
தங்கள் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே…!
நல்லது நண்பரே.எனது பதிவையும் ஒருமுறை பார்த்து கருத்துச் சொல்லுங்கள்.
நாம் பதிந்த Comment களை நாமே நீக்கலாம்……
http://tamilfa.blogspot.com/2010/10/comment.html
@Tamil Fa
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி…
உங்கள் ப்ளாக்கை பார்த்தேன். பயனுள்ளதாக இருந்தது.
இது மட்டுமல்ல நீங்கள் எழுதி வரும் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாகவே இருக்கின்றன… எனக்கு ஒரு சந்தேகம்… எனது பதிவில் கருப்பு நிற பேக்ரவுண்ட் கொண்ட template வைத்திருக்கிறேன்… எனவே அதற்கு பொருத்தமாக ஆரம்பத்தில் இருந்து பதிவுகளை ஆரஞ்சு நிறத்தில் எழுதி வந்தேன்… தற்போது டெம்ப்ளேட் மாற்ற விரும்புகிறேன்… அதனால் எல்லா பதிவுகளிலும் உள்ள ஆரஞ்சு நிற எழுத்துக்கள் மாறுவதற்கு ஏதேனும் வாய்ப்பு உள்ளதா… எனது பதிவை ஒரு முறை பார்த்துவிட்டு விளக்கமாக பதிலளித்தால் சிறப்பாக இருக்கும்… நன்றி…
@philosophy prabhakaran
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..! தங்கள் பதிவை பார்த்தேன். தற்போது உள்ள டெம்ப்ளேட்டில் என்ன மாற்றம் செய்தாலும் அது புதிய டெம்ப்ளேட்டை பாதிக்காது. புது டெம்ப்ளேட்டில் கலர் எப்படி இருக்கிறதோ அப்படி தான் இருக்கும். அதாவது நீங்கள் புதிய டெம்ப்ளேட்டை மாற்றினால் ஆரஞ்சு கலர் வராது.
சில gadgets-ஐ காட்டி அதை வைத்து கொள்ள வேண்டுமா? அல்லது நீக்க வேண்டுமா? என்று கேட்கும். உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யவும்.
ரொம்ப நல்லா ஐடியாங்ணா. இந்த வீக் எண்டுல இதை போட்டுரணும் நம்ம பிளாகுல. நன்றி மீண்டும். 🙂
சார்,
ஒன்னுமே நடக்கல, உங்கள மாதிரி கணினி தெரிந்த ஆட்களுக்குதான் எளிது, நானும் முயற்ச்சி செய்து பார்த்துவிட்டேன். அலுத்துபோச்சு.
எங்களுக்கு புரியரமாதிரி போடுங்க
நன்றி.
நன்றி
Also, how did you get this comment count as a bubble in the top right corner?. I like that. Can you write a blog for that?
Thanks in advance 🙂
I have implemented this in my blog. Thanks a lotttt…. Few suggestions.
I actually wanted to use the background color of "body" in my existing template. I couldnt find the closest color from your list.
I downloaded "Quick HTML Color Picker" from download.com, which actually helps you to get the color codes/hex values of any color from the screen. I found this very useful. Wanted to share with you all.
Also, In the border, instead of 2px, 1px looks good for my template. Just in case if anyone wants to use my style, here it is.
background: #d4ebf8;
border: 1px solid #4389bd;
padding: 5px;
Thanks a lot Abdul Basith. I will check out all other posts and improve my blogs. Keep up the good work.
Abdul – I observed one strange thing. This works only if the comment-author name and the post-author name matches. Otherwise, it doesnt.
For ex, in my blog http://prem82.blogspot.com, my profile name earlier was "Premkumar Masilamani". My last name was tough to few of my non tamil friends, so I changed to "Prem". Your code works for "Prem", not for my earlier name.
I changed my profile name to "Premkumar Masilamani", now it works for old comments not the new one.
Can you please research and give us a code that works, irrespective of my profile name?. Thanks again 🙂
@அன்னு
@Jaleela Kamal
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி…!
@Shafiq
உங்கள் ப்ளாக்கை பார்த்தேன், நண்பரே!
நீங்கள் ]]>< /b:skin> என்பதற்கு அடுத்து அந்த code-ஐ paste செய்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அதை சரி பார்க்கவும்.
@Prem
//how did you get this comment count as a bubble in the top right corner?//
இறைவன் நாடினால், விரைவில் அதை பற்றி பதிவிடுகிறேன், நண்பரே!
//Abdul – I observed one strange thing. This works only if the comment-author name and the post-author name matches. Otherwise, it doesnt.
For ex, in my blog http://prem82.blogspot.com, my profile name earlier was "Premkumar Masilamani". My last name was tough to few of my non tamil friends, so I changed to "Prem". Your code works for "Prem", not for my earlier name.
I changed my profile name to "Premkumar Masilamani", now it works for old comments not the new one.//
ஆம், உங்கள் profile-ல் உள்ள பெயரும், பின்னூட்டம் இட்ட பொழுது இருந்த பெயரும் ஒன்றாக இருந்தால் தான் இது வேலை செய்யும், நண்பரே!
//Can you please research and give us a code that works, irrespective of my profile name?.//
முயற்சி செய்கிறேன்..
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி…!
நன்றி பலாக்கர் நண்பா,
நீங்க சொன்ன மாதிரி முயற்சி செய்யப் போனால் ஆச்சர்யம்.ஆட்டோமேட்டிக்கா முன்னாடியே சரியாயிடுச்சு.
@அரபுத்தமிழன்
//ஆட்டோமேட்டிக்கா முன்னாடியே சரியாயிடுச்சு//
மிக்க மகிழ்ச்சி நண்பா..
//மேலே உள்ள Code-ல் கருப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான் தேட வேண்டும். சிவப்பு நிறத்தில் உள்ள Codes நீங்கள் புதிதாக சேர்க்க வேண்டும்// இதான் எனக்கு புரியவே இல்ல.
தெளிவா சொல்லி கொடுத்துடுங்க!
சந்தேகம்னா கேக்கலாம் தானே! டவுன்லோட் புல் டெம்ளேட் என்பதை க்ளிக் பண்ணுவது தவறு ஏற்பட்டால் அப்லோட் பண்ணுவதற்காக. தவறு நடந்துச்சுன்னா என்ன பண்ணனும்னு சொல்லி கொடுத்துடுங்க. நானும் ஒரு செய்து பார்த்து சொதப்பிட்டேன் 🙁 பாதியிலேயே நிக்குது 🙁
//ஆமினா said…
சந்தேகம்னா கேக்கலாம் தானே! //
தாராளமாக கேட்கலாம்..
//டவுன்லோட் புல் டெம்ளேட் என்பதை க்ளிக் பண்ணுவது தவறு ஏற்பட்டால் அப்லோட் பண்ணுவதற்காக. தவறு நடந்துச்சுன்னா என்ன பண்ணனும்னு சொல்லி கொடுத்துடுங்க. நானும் ஒரு செய்து பார்த்து சொதப்பிட்டேன் 🙁 பாதியிலேயே நிக்குது 🙁
//
தவறு ஏற்பட்டால்,
Edit Html பக்கத்தில் Backup / Restore Template என்ற இடத்தில் நீங்கள் ஏற்கனவே Download செய்துள்ள உங்கள் டெம்ப்ளேட்டை கொடுத்து Uplaod பட்டனை அழுத்தினால் உங்கள் டெம்ப்ளேட் பழையபடி வந்துவிடும்.
அதாவது நீங்கள் Download Full Template என்பதை கிளிக் செய்தபோது உங்கள் டெம்ப்ளேட் எப்படி இருந்ததோ அப்படி வந்துவிடும்.
//ஆமினா said…
//மேலே உள்ள Code-ல் கருப்பு நிறத்தில் உள்ள Code-ஐ தான் தேட வேண்டும். சிவப்பு நிறத்தில் உள்ள Codes நீங்கள் புதிதாக சேர்க்க வேண்டும்// இதான் எனக்கு புரியவே இல்ல.
தெளிவா சொல்லி கொடுத்துடுங்க!
//
சிகப்பு கலரில் உள்ள Codes உங்கள் டெம்ப்ளேட்டில் இருக்காது. கருப்பு கலரில் உள்ள முதல் இரண்டு வரியை தேட வேண்டும். அந்த இரண்டு Code-களுக்கு பின்னால் சிவப்பு கலரில் உள்ள Code-களை paste செய்ய வேண்டும்.
பிறகு மீண்டும்,
</b:if>
</dd> என்ற கருப்பு கலரில் உள்ள Code-களுக்கு பின்னால் </b:if> என்ற சிகப்பு கலரில் உள்ள Code-ஐ paste செய்ய வேண்டும்.
//ஆமினா said…
நானும் ஒரு செய்து பார்த்து சொதப்பிட்டேன் 🙁 பாதியிலேயே நிக்குது 🙁
//
சகோதரி, தங்கள் டெம்ப்ளேட்டை பார்த்தேன். நீங்கள் <b:skin> என்ற code-ற்கு முன்னால் அந்த Code-ஐ paste செய்துள்ளீர்கள் என நினைக்கிறேன். அங்கு paste செய்யக்கூடாது.
]]></b:skin> என்ற code-ற்கு முன்னால் அந்த Code-ஐ paste செய்ய வேண்டும்.
சரி பார்க்கவும்.
பாஷித்
ரொம்ப தேங்க்ஸ்! இப்ப வச்சுட்டேன் சரியாச்சு. ஆனா என் ப்ளாக் மேலே உள்ள எழுத்து //.comment-body-author { background: 4C3333; border: 2px solid #666666; padding: 5px; }// போக என்ன செய்ய வேண்டும்.
நேரம் கிடைக்கும் போது சொல்லுங்க.
மீண்டும் ரொம்ப நன்றி பாஷித்
//ஆமினா said..
….என் ப்ளாக் மேலே உள்ள எழுத்து //.comment-body-author { background: 4C3333; border: 2px solid #666666; padding: 5px; }// போக என்ன செய்ய வேண்டும்.//
சகோதரி, நீங்கள் முதலில் தவறான இடத்தில் வைத்த அந்த //.comment-body-author { background: 4C3333; border: 2px solid #666666; padding: 5px; }// code-ஐ இன்னும் நீக்கவில்லை என நினைக்கிறேன்.
<b:skin> என்ற Code-ற்கு முன்னால் உள்ள //.comment-body-author { background: 4C3333; border: 2px solid #666666; padding: 5px; }// என்ற Code-ஐ நீக்கிவிடுங்கள்.
நன்றி பாசித்!
உடனுக்குடன் சந்தேகத்தை தீர்த்து வச்சுடுறீங்க! வாழ்த்துக்கள்
//ஆமினா said…
நன்றி பாசித்!
உடனுக்குடன் சந்தேகத்தை தீர்த்து வச்சுடுறீங்க! வாழ்த்துக்கள்
//
தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி, சகோதரி…!
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும் எளிமையாகவும் உள்ளன. வாழ்த்துகள். நண்பரே நான் எனது தளத்தில் இதை செய்து பார்த்தேன். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் உங்களின் நிரலும், நான் அதை கைக்கொண்ட விதமும் சரியாகவே படுகிறது. மற்ற பின்னூட்டங்களிலிருந்து பதிவை தந்தவரின் பின்னூட்டத்தை பிரிப்பதில் ஏதும் பிழை இருக்குமோ. நான் எனது பின்னூட்டத்தையும் மற்றவர்கள் அளிப்பது போல் தானே அளிக்க வேண்டும்?
//Paji said…
உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாகவும் எளிமையாகவும் உள்ளன. வாழ்த்துகள். நண்பரே நான் எனது தளத்தில் இதை செய்து பார்த்தேன். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் உங்களின் நிரலும், நான் அதை கைக்கொண்ட விதமும் சரியாகவே படுகிறது. மற்ற பின்னூட்டங்களிலிருந்து பதிவை தந்தவரின் பின்னூட்டத்தை பிரிப்பதில் ஏதும் பிழை இருக்குமோ. நான் எனது பின்னூட்டத்தையும் மற்றவர்கள் அளிப்பது போல் தானே அளிக்க வேண்டும்?//
தற்போது உங்கள் ப்ளாக்கில் சரியாக வெக்கை செய்கிறது என நினைக்கிறேன்.
தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பா!
நன்றி நன்பா…
நண்பரே, வணக்கம்.
உங்கள் பதிவின் மூலமாக, எனது வலைப் பதிவை மெருகு படுத்திய நான், எனது கருத்தை தனித்து காட்டுவதற்காக நீங்கள் கூறிய செய் முறையை செய்து பார்த்தேன் ஆனால் colour code வேலை செய்யவில்லை. அதனால் colour codeஐ மாற்றி விட்டு background image codeஐ மாற்றி பார்த்த போது கீழ் கண்ட பிழைச் செய்தி வருகிறது
"Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly.
XML error message: The element type "b:if" must be terminated by the matching end-tag ". என்று வருகிறது. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கவும்
நன்றி
அன்புடன்
முனி பாரதி
http://muneespakkam.blogspot.com/
//விஜயன் said… 39
நன்றி நன்பா…//
நன்றி நன்பா!
@Muni barathy
நண்பா! தாங்கள் </b:if> என்ற Code-ஐ விட்டுவிட்டீர்கள் என நினைக்கிறான். அதனை சரி பார்க்கவும்.