இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம்

ஜிமெயில் எளிதாக மெயில் அனுப்புவதற்கு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Compose என்பதை க்ளிக் செய்தால் Pop-up விண்டோ வரும். அதில் வழக்கம் போல பெறுனர் மின்னஞ்சல் முகவரி, பொருள், மற்றும் செய்தியை கொடுத்து மெயில் அனுப்பலாம். மேலும் வழக்கம் போல கோப்புகளை இணைக்கலாம், மெயில் உள்ளேயே படங்களை இணைக்கலாம்.

மேலும் வேறொரு மெயில் படித்துக் கொண்டிருக்கும் போது, அதற்கு இடையூறு இல்லாமல் இதன் மூலம் மெயில் அனுப்பலாம். ஒரே நேரத்தில் இரண்டு மெயில்கள் அனுப்பலாம்.

ஸ்மைலீஸ், நிகழ்ச்சிக்கான அழைப்பு (Event Invitation), அனுப்பும் மெயில்களுக்கு லேபில் கொடுப்பது போன்ற வசதிகள் விரைவில் வரவுள்ளது.

இதையும் படிங்க:  பிடிக்காத மெயில்களை தவிர்ப்பது எப்படி?

10 thoughts on “இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம்”

 1. I live in gmail everyday but did not notice… looks like its been a long time I composed emails… All I was doing is read, reply forward…heh eh eh

  Thanks for the tip Basith 🙂

  Reply
 2. ம் நானும் அத பார்த்தேங்க . ஆனா வழக்கமா அனுப்பறதுல இருக்கிற கம்போர்ட் இந்த புதுசா விட்ட பாப் அப்ல இல்லதா மாதிரி ஒரு ஃபீலிங்
  இது தேவையும் இல்லன்னு நான் நினைக்கிறேன்

  Reply
 3. நானும் இந்த வசதியை உபயோகிக்கிறேன்…முதலில் மாறுவதற்கு தயக்கமாக (ஹி..ஹி..பயமாக) இருந்தது.பழைய முறைக்கு மாறிவிடுகிற வசதி இருந்ததால் தைரியமாக (?!!) உபயோகிக்க ஆரம்பித்துவிட்டேன்.

  Reply

Leave a Reply