இணையத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி இணைய பாதுகாப்பு என்ற குறுந்தொடர் பதிவுகளில் பார்த்தோம். அதன் இறுதிப்பகுதியில் Good to Know என்ற பெயரில் கூகுள் தளம் தரும் குறிப்புகளைப் பற்றி கூறியிருந்தேன். தற்போது அந்த குறிப்புகளை எளிய தமிழில் விளக்குகிறது கூகுள்.
அந்த குறிப்புகளில் இருந்து சில:
சைபர் குற்றவாளிகளுக்கு ஏதுமான முதல் முக்கிய விஷயமாக கடவுச்சொற்கள் உள்ளன. இது உங்கள்
முக்கியமான கணக்குகளைப் பொருத்து வேறுபடும். வலுவான கடவுச்சொற்களைப் பெறுவது முக்கியம்
மற்றும் தொடர்ந்து அவற்றை மாற்ற வேண்டியது அவசியம். வலுவான கடவுச்சொற்களை உருவாக்குவதற்கு
உதவும் சில நுட்பங்கள் இங்குள்ளன. மேலும் படிக்க
போலி தளங்கள், இணைய மோசடிகள் மற்றும் தீங்கிழைக்கும் தளங்களிலிருந்து
வலைப்பயனர்களை ஒவ்வொரு நாளும் சுமார் 3 மில்லியன் முறைக்கு மேல் பாதுகாக்கிறோம்.
மேலும் படிக்க
“தீம்பொருள்” என்ற சொல் கணினி அல்லது நெட்வொர்க்கைப்
பாதிக்கும், தீங்கு விளைக்கும் மென்பொருளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தவறான இணைப்புகள் அல்லது
ஆர்வமுள்ள சிலவற்றைப் பதிவிறக்கும்போது, உங்களுக்கு தெரியமாலேயே தீம்பொருள் உங்கள் கணினியில்
நிறுவப்படலாம். உங்கள் கணினியில் தீம்பொருள் நிறுவப்பட்டவுடன், சில நேரங்களில் இணைய
குற்றவாளிகள் உங்கள் தனிபட்ட தகவலை அணுக முயற்சிக்கலாம். விசைஅழுத்தப் பதிவுகள் அல்லது
உங்கள் கணினியின் செயல்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் இதைச் செய்வார்கள். மேலும் படிக்க
நீங்கள் Gmail ஐப் பயன்படுத்தினால், தெரிந்துகொள்வதற்கு இங்கு சில கூடுதல் விஷயங்கள் உள்ளன . மேலும் படிக்க
மேலும் பல பயனுள்ள குறிப்புகளை http://www.google.com/intl/ta/goodtoknow/ என்ற முகவரியில் சென்று எளிய தமிழில் அறிந்துக் கொள்ளலாம்.
தமிழிலும் கூகிள் பாதுகாப்பிற்கு வழிவகை செய்வது நல்லது தான்..
தமிழிற்கும் முறையான Safe Search வசதி கொடுப்பார்கள் என்று நம்புவோம்!
Gud Post Friend
பயனுள்ள பல தகவல்கள்.
சிறப்பான தொகுப்பு
அருமையான பதிவு, இதுபோன்ற அருமையான எச்சரிக்கை பதிவுகளை தங்களிடம் இருந்து மட்டும் தான் பெற இயலுகிறது.
super அண்ணா அருமையான தகவல்…
தமிழில் பாதுகாப்பு தகவலா /நன்றி சகோ
பயனுள்ள தகவலுக்கு நன்றி !
தீம்பொருள்!!! – என்ன ஒரு அருமையான மொழிப்பெயர்ப்பு! 🙂
நல்ல தகவல் சகோ.
நல்ல தகவல் சகோ.
Good Info.. will be useful for all especially for beginners.
Thank u Brother
அருமையான பயனுள்ள குறிப்புகள்..!! பகிர்வுக்கு நன்றி பிரதர்.