Google பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்

Google பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது.





இன்றைய Doodle ஐ கிளிக் செய்வதன் மீது, கடந்த 19 ஆண்டுகளில் கூகுள் அறிமுகப்படுத்திய 19 டூடுல் விளையாட்டுகளை விளையாடலாம். மேலும் புதிதாக நோக்கியா மொபைல்களில் பிரபலமான பாம்பு விளையாட்டையும் விளையாடலாம். 

உங்களுக்கு எந்த விளையாட்டு பிடித்துள்ளது என்பதை தெரிவியுங்கள்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers