பிட்.. பைட்... மெகாபைட்....! (30/01/2013)


இந்த வாரம் (30/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (23/01/2013)


இந்த வாரம் (23/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் Tag செய்வதை தடுக்க


பேஸ்புக்கில் பிறர் நம்மை டேக் செய்வதை தடுப்பது எப்படி? என்று கேட்டால் அதற்கு உண்மையான பதில், "தடுக்க முடியாது" என்பது தான். ஆனால் நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் ஸ்டேட்டஸ் நம் அனுமதி இல்லாமல் நம் டைம்லைனிலோ, நண்பர்களுக்கோ தெரியாமல் செய்ய வைக்கலாம்.

விண்டோஸ் 8 சலுகை சில நாட்களே!


விண்டோஸ் 8 - மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சமீபத்திய இயங்குதளம். இது பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்தேன்... நினைத்தேன்... இன்னும் நினைத்துக் கொண்டே இருக்கிறேன். சரி, விரிவாக எழுதுவதற்கு முன் சிறப்பு சலுகைபற்றி மட்டும் இப்போது பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (16/01/2013)


இந்த வாரம் (16/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!


ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நடத்தும் புதிய பாடம்


கடந்த வருடம் கூகுள் நிறுவனம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை இரண்டு முறை நடத்தியது. மேலும் அதில் தேர்வு பெற்றவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கியது.

ஆண்ட்ராய்டில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க


ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும். இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (09/01/2013)


அமெரிக்கா லாஸ் வேகாஸ் நகரத்தில் வருடந்தோறும் ஜனவரி மாதம் International CES (Consumer Electronics Show) என்ற பெயரில் மின்னணு சாதனங்களுக்கான கண்காட்சி நடக்கும். பல முக்கிய நிறுவனங்கள் தங்களின் புதிய தயாரிப்புகள் பற்றி அறிவிப்பை வெளியிடும். இந்த வருட கண்காட்சி நேற்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்.

ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க


ஆண்ட்ராய்ட் (Android) - கூகுள் நிறுவனத்தின் வெற்றி தயாரிப்புகளில் ஒன்றான மொபைல் மற்றும் டேப்லட்களுக்கான இயங்குதளம். ஐபோன் தொழில்நுட்பத்தை காப்பி அடிப்பதாக விமர்சிக்கப்பட்டாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்க்கு முக்கிய காரணம் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதும், குறைந்த விலையிலேயே கிடைப்பதும் தான்.

பேஸ்புக் Tag-ஐ எளிதாக நீக்க...


பேஸ்புக் டேக்கை நீக்குவது பற்றி நேற்று பார்த்தோம் அல்லவா? அது கொஞ்சம் கடினமான வழி. அதைவிட எளிய வழியை தற்போது பார்ப்போம்.

பேஸ்புக்கில் Tag-ஐ நீக்குவது எப்படி?


பேஸ்புக் தளத்தில் அதிகமானவர்களுக்கு பிடிக்காத ஒன்று, Tagging. நமது பேஸ்புக் பகிர்வுகளில் நண்பர்களை இணைப்பது Tag எனப்படும். நாம் டேக் செய்யப்பட போட்டோ மற்றும் மற்ற பேஸ்புக் பகிர்வுகளில் இருந்து நம்மை விடுவிப்பது எப்படி? என்று பார்ப்போம்.

பிட்.. பைட்... மெகாபைட்....! (02/01/2013)


2013-ஆம் ஆண்டின் முதல் "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வருடம் தொழில்நுட்ப உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை மட்டும் தற்போது பார்ப்போம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers