பதிவை கூகுள் ப்ளஸ்ஸில் தானாக பகிரலாம்

நம்முடைய பதிவுகளை பதிந்தவுடன் முதலில் நாம் செய்வது திரட்டி மற்றும் சமூக இணையதளங்களில் பகிர்தல். அதிகமானோர் தானியங்கியாக நம் பதிவுகளை பகிர விரும்புவோம். கூகுள் ப்ளஸ் தளம் தற்போது இந்த வசதியை தந்துள்ளது.

முதலில் Blogger Dashboard => Google+ பக்கத்திற்கு செல்லுங்கள்.


அங்கே Automatically share after posting என்ற இடத்தில்உள்ள பெட்டியில் தேர்வு செய்யவும்.

அவ்வளவு தான். இனி நீங்கள் பதிவை பதிந்தவுடன் கூகுள் ப்ளஸ் பக்கத்தில் தானியங்கியாக பகிரப்படும்.

12 கருத்துக்கள்:

  1. இது தெரியாமலேயா இத்தனை நாளா அமுக்கிக்கிட்டுக் கெடந்தோம் பட்டனை!

    ReplyDelete
  2. பயனுள்ள ஒரு வசதி....

    ReplyDelete
  3. நல்ல வசதி தான்... ஆனால் G plus கருத்துரைப் பெட்டி மட்டும் வேண்டாம்...

    ReplyDelete
  4. நல்ல தகவல். நிச்சயம் பயனுள்ளது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  6. இதே மேரி தானா பதிவும் போட ஏதாவது ஆப்சன் இருக்கா வாத்யாரே? ;-)

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  8. fine.https://www.youtube.com/watch?feature=player_embedded&v=hgbAwVnKV5A

    ReplyDelete
  9. பயனுள்ள பகிர்வு

    ReplyDelete
  10. எனக்கு தேவையான நேரத்தில் தேவையான தகவல் தந்ததற்கு நன்றி !
    த. ம. 4

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers