Home » Archives for January 2012
தனியுரிமைக் கொள்கையை மாற்றும் கூகுள்
நாம் ஒரு இணையதளத்திற்கு செல்லும்போது நம்மைப் பற்றி எந்த தகவல்களை அந்த இணையதளம் சேகரிக்கிறது? அவ்வாறு சேகரிக்கும் தகவல்களை அது எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பதை அந்த தளம் அவசியம் தெரிவிக்க வேண்டும். அது தனியுரிமைக் கொள்கை (Privacy Policy) எனப்படும். பொதுவாக மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றில் கணக்கு தொடங்கும் போதே தனியுரிமைக் கொள்கைகளை அது காட்டும். ஆனால் அது பக்கம் பக்கமாக இருப்பதால் நாம் யாரும் அதனை படிப்பதில்லை.
ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-15]
ப்ளாக் வைத்திருக்கும் அனைவருமே டெம்ப்ளேட் (Template) என்று சொல்லப்படும் நமது ப்ளாக் வடிவமைப்பு அழகாக இருக்க வேண்டும் என நினைப்போம். ப்ளாக்கர் தளமே நமக்காக பல்வேறு டெம்ப்ளேட்களை தருகிறது. அதில் உள்ள டெம்ப்ளேட்கள் நமக்கு பிடிக்கவில்லையெனில் பிற தளங்களில் இருந்து பதிவிறக்கி பயன்படுத்தும் வசதியையும் தருகிறது. அதை பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
கூகுள் ப்ளஸ் மற்றும் ஆன்ட்ராய்ட்
இணைய வசதி இல்லாததால் பதிவு எழுத முடியவில்லை. சில நாட்களுக்கு முன்னால் இணைய வசதி கிடைத்த பின்னும் வேறொரு காரணத்தால் பதிவு எழுத முடியவில்லை. ப்ளாக் தொடங்குவது எப்படி? தொடரின் அடுத்த பகுதியை இறைவன் நாடினால் விரைவில் தொடர்கிறேன்.








