ப்ளாக்கில் Nav Bar-ஐ எளிதாக நீக்க [Video Post]


ப்ளாக்கர் பயனாளர்கள் அனைவரும் நமது ப்ளாக்கில் தெரியும் Nav Bar (Navigation Bar) பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த Navbar பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். இதனை எப்படி நீக்குவது? என்று பார்ப்போம்.

இது பற்றி ஏற்கனவே ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி? என்ற பதிவில் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இதனை நீக்க ப்ளாக்கர் தளமே எளிய வழியை தந்துள்ளது.

Navbar-ஐ நீக்குவது பற்றிய வீடியோ குறிப்பு:



நீக்கும் முறை:

1. Blogger Dashboard => Layout பகுதிக்கு செல்லுங்கள்.

2. Navebar என்பதற்கு கீழே உள்ள Edit என்பதை கிளிக் செய்யுங்கள்.

3. Off என்பதை தேர்வு செய்து "Save" பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான்! Navbar நீக்கப்பட்டுவிடும்.

9 கருத்துக்கள்:

  1. மிக அருமையாக வீடியோ போஸ்ட் செய்துள்ளீர்கள் சகோ .
    வாழ்த்துக்கள் மென்மேலும் இந்த முயற்சி வெற்றிபெற!!!...

    ReplyDelete
  2. பகிர்வுக்கு நன்றி நண்பா!

    ReplyDelete
  3. ப்ளாக்கர் தளமே எளிய வழியை தந்துள்ளது. //

    இனி எளிதாக நீக்க முடியும் ..நன்றி நண்பா

    ReplyDelete
  4. வீடியோ பதிவா போட்டு தாக்கிறீங்களே!

    ReplyDelete
  5. navbarஐ நீக்கினாப் பிறகு ப்ளாக்கில் வைத்து gadget,postஐ edit செய்ய முடியாது பாஸ்

    ReplyDelete
  6. நன்றி! பாசித் சார்..!

    ReplyDelete
  7. நம்ம கிட்ட ப்ளாக் லாம் கிடையாதுங்னா!!

    இருந்தாலும் வாசித்தேன். அறிந்து கொண்டேன் நன்றி !!

    ReplyDelete
  8. சூப்பர் நண்பா வீடியோ போஸ்ட் எப்படி நண்பா வீடியோ உருவாக்குவது

    நீங்கள் உபயோகம் செய்யும் மென்பொருள் பெயர் என்ன

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers