கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Site Configuration

முதல் பகுதி: கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

கடந்த முதல் பதிவில் கூகுள் வெப்மாஸ்டர் டூல் பற்றிய சிறிய அறிமுகத்தையும், நமது தளத்தை அதில் சேர்ப்பது பற்றியும் பார்த்தோம்.  கூகிள் அனாலிடிக்ஸ் பயன்படுத்தாதவர்கள் புதிதாக இதில் சேர்த்திருந்தால் தளம் பற்றிய விவரங்களை காட்டாது. "No Data Available" என்று சொல்லும். அடுத்த முறை Google Bot (or Crawler) உங்கள் தளத்திற்கு வந்த பிறகு தான் விவரங்களை காட்டும். அதுவரை காத்திருக்கவும்.

கூகுள் வெப்மாஸ்டர் டூல் - அறிமுகம்

தேடுபொறிகளில் நமது தளம் முன்னணியில் வருவதற்கான சில வழிகளை பற்றி தேடுபொறி ரகசியங்கள் என்ற தொடரில் பார்த்தோம். நாளுக்கு நாள் தனது தேடல் படிமுறைகளை (Search Algorithms) மேம்படுத்திக் கொண்டு இருக்கும் கூகிள் தளம், வெப்மாஸ்டர்ஸ் எனப்படும் வலைத்தள உரிமையாளர்களுக்கு பயன்படும் வகையில் பல உதவிகளையும் செய்து வருகிறது. அதில் ஒன்று நமது தளங்களை ஆய்வு செய்வதற்கான கருவி, வெப்மாஸ்டர் டூல். இது கூகிளின் தளமாகும்.

வந்துவிட்டது கூகிள் ப்ளஸ் Share பட்டன்

கூகிள் ப்ளஸ் வந்தவுடன் பதிவர்கள் அனைவருக்கும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு,  "பேஸ்புக் பட்டன், ட்விட்டர் பட்டன்"  போன்று கூகிள் ப்ளஸ்ஸில் பதிவுகளை பகிரும் வசதி என்று வரும்? என்பது தான். தற்போது அந்த வசதியை கூகிள் அறிமுகப்படுத்தியுள்ளது. ப்ளஸ் ஒன் பட்டனே ஷேர் பட்டனாகவும் வேலை செய்கிறது. இதன் மூலம் நாமும், நமது நண்பர்களும் கூகிள் ப்ளஸ்ஸில் நமது பதிவுகளை எளிதாக பகிரலாம்.

தேடுபொறி ரகசியங்கள்: சில காரணிகள்

நமது தளத்தை தேடுபொறிகளில் முன்னணியில் கொண்டுவர வேண்டுமெனில், அதற்காக சில வேலைகளை நாம் செய்ய வேண்டும். அது தொடர்பாக இதுவரை நான்கு பதிவுகள் எழுதியிருந்தேன். மேலும் சில விசயங்கள் ஒரு பதிவு எழுதும் அளவிற்கு இல்லாததால் அவற்றை ஒரே பதிவாக எழுதுகிறேன்.

ட்விட்டரில் நமது பதிவுகளை பகிர

நமது பதிவுகளை பிரபலமாக்க திரட்டிகளும், பேஸ்புக், ட்விட்டர், கூகிள் ப்ளஸ் போன்ற சமூக வலைத்தளங்களும் பெரிதும் உதவுகின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் ஃபேஸ்புக்கில் நமது பதிவுகளை பகிர்வது பற்றி பார்த்தோம். தற்போது ட்விட்டர் தளத்தில் நமது பதிவுகளை Feedburner மூலம் தானாகவே பகிர்வது எப்படி? என்று பார்ப்போம்.

கூகிள் ப்ளஸ் கேம்ஸ் - ஒரு பார்வை

ஒரு வழியாக கூகிள் ப்ளஸ் விளையாட்டை விளையாடி பார்த்துட்டேன். Angry Birds, Crime City விளையாட்டுகளை தவிர வேறு எதுவும் எனக்கு பிடிக்கவில்லை. இன்னும் நிறைய விளையாட்டுகளை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக கார்ட்டூன் நெட்வொர்க் விளையாட்டுக்கள் வந்தால் நன்றாக இருக்கும்.

கூகிள் ப்ளஸ்ஸில் ஆட்டம் ஆரம்பம்

சமூக வலைத்தளங்களிடையே ஒரு மாபெரும் போட்டி நிலவி வருகிறது. அது "தம்மில் யார் அதிகமான மக்களை இணையத்தில் அடிமையாக வைத்திருப்பது?" என்பது தான். தற்போது அந்த போட்டியில் மோதும் முக்கிய போட்டியாளர்கள் கூகிளும், பேஸ்புக்கும் தான்.

தேடுபொறி ரகசியங்கள்: உள்இணைப்புகள்

qlzdqlhகூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் பற்றிய பதிவில் கொசுறு செய்தியாக "உங்கள் தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால், அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்" என்று தெரிவித்திருந்தேன். அது பற்றி சகோதரர் முஹம்மது ஆஷிக் அவர்களும், சகோதரி அஸ்மா அவர்களும் கேள்வி கேட்டிருந்தனர். அதன் பிறகு இணையத்தில் மீண்டும் தேடினேன். அப்பொழுது கிடைத்த தகவல்கள் தான் இப்பதிவு.

Google+-ல் நண்பர்களை சேர்க்க எளிய வழி

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! நண்பர்கள் தினம் என்பதனாலோ என்னவோ, தற்போது கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்களை இணைப்பதற்கு எளிய வழி கொடுத்துள்ளது கூகுள் தளம். இதன் மூலம் 150 நண்பர்களை உடனடியாக இணைக்கலாம்.

ஜிமெயிலில் புது வசதி: Preview Pane

தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது மின்னஞ்சல்கள் (ஈமெயில்கள்). நம்மில் பலருக்கு அதிகமான மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் தேவையில்லாத மெயில்களும் வரும். ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் திறந்து திறந்து படிக்கணும் என்றால் (என்னை போன்றவர்களுக்கு) கொஞ்சம் சிரமம் தான்.

பதிவுகளை காப்பி அடிப்பதை தடுக்க

இணையத்தின் வளர்ச்சி காரணமாக கிட்டத்தட்ட அனைத்து விசயங்களும் எளிதாகிவிட்டன. நம்முடைய கருத்துக்களை மற்றவர்களிடம் பகிர்வதும் எளிதாகிவிட்டது. அதே சமயம் மற்றவர்கள் பகிர்ந்தவற்றை காப்பி அடிப்பது அல்லது காப்பி செய்வதும் எளிதாகிவிட்டது. தற்போது பல பதிவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பது பதிவு திருட்டு.

ஒவ்வொரு பதிவிற்கும் தனித்தனி META TAG

தேடுபொறி ரகசியங்கள் பற்றிய பதிவில் Meta Tag பற்றி சொல்லியிருந்தேன். Meta Tag என்பது தேடல்பொறி உகப்பாக்கத்தில் (Search Engine Optimization) முக்கிய பங்கு வகிக்கிறது. நம்முடைய தளத்தில் Meta Tags சேர்ப்பது பற்றி வாசகர்களை அதிகரிக்க Meta Tags என்ற பதிவில் பார்த்தோம்.

ஃபேஸ்புக்கில் குறையா? பிடிங்க 500 டாலர்!

பொதுவாக ஒரு இணைய நிறுவனம் பயனாளர்களுக்காக புதிய வசதியை அறிமுகப்படுத்தும் முன், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் பல்வேறு தொழில்நுட்ப பொறியாளர்களைக் கொண்டு பரிசோதித்துவிட்டு, பிறகு தான் வெளியிடும். ஆனாலும் அதனையும் மீறி சில பாதுகாப்பு குறைப்பாடுகள் (Security Bugs) இருக்கத் தான் செய்யும். அதனை பயனாளர்கள் பயன்படுத்தும் போது காணப்படலாம்.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers