கூகிள் +1 பட்டன் - புதிய வேகம், புதிய வசதி

இணையம் என்னும் ஆடுகளத்தில் ஒருவரையொருவர் முந்த பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். அதன்படி, பேஸ்புக்கின் Like பட்டனுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்ட கூகிள் நிறுவனம், சமீபத்தில் +1 பட்டனை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது Load ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டது.

தேடுபொறி ரகசியங்கள்: BackLinks

நல்லவேளை! ஐஸ்க்ரீம் கரைவதற்குள் அடுத்தப் பகுதிக்கு வந்துவிட்டோம். ஐஸ்க்ரீம் கதையை படிக்காதவர்கள் இங்கு கிளிக் செய்து முந்தைய பதிவை படித்து வரவும். படித்துவிட்டீர்களா?  சரி, இப்போ கதைக்கு வருவோம்.

தேடுபொறி ரகசியங்கள்

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்தும் வசதி எதுவென்று கேட்டால், நான் உள்பட அதிகமானோரின் பதில் “தேடுபொறி” என்று தான் வரும். அதிலும் கூகிள் தேடுபொறியை பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என எண்ணுகிறேன். வலைத்தளம் (Websites or Blogs) வைத்திருக்கும் அதிகமானோரின் ஆசை தேடுபொறிகளில் நமது தளம் முதல் பக்கத்தில் வர வேண்டும் என்பது தான். எப்படி வரவழைப்பது? அது தொடர்பாக நான் கற்ற சிலவற்றை இங்கு பகிர்கிறேன்.

ப்ளாக்கரில் மறைந்திருந்த புதிய வசதி

ப்ளாக்கர் தளம் புதிய மாற்றம் அடைந்தது அனைவரும் அறிந்ததே! அதில் புதிய வசதிகள் பல இருக்கின்றன. அதில் (நான்) இதுவரை அறிந்திராத வசதிகளில் ஒன்றை இன்று தான் கண்டுபிடித்தேன், தற்செயலாக. அதை பற்றி தங்களுடன் இங்கு பகிர்கிறேன்.

அலெக்ஸா மதிப்பை அதிகரிக்கும் டூல்பார்

Browser Toolbar என்பது இணைய உலவிகளில் பயன்படுத்தப்படும் நீட்சி (Extensions) ஆகும். நாம் அதிகம் பயன்படுத்தும் இணையதளங்களின் சுட்டிகள் சின்ன சின்ன ஐகான்களாக இருக்கும். கிட்டத்தட்ட புக்மார்க் போன்று தான். ஆனால் மேலும் சில வசதிகள் இருக்கும். அவை அந்த டூல்பாரை வழங்கும் தளத்தை பொறுத்து வேறுபடும்.

நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி? (இறுதி பகுதி)

வாசக நண்பர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! ஒரு வரி கதையை இரண்டரை மணிநேர சினிமாவாக எடுப்பதைப்போல, ஒரு வரி செய்திகளை ஒவ்வொரு பகுதியாய் எழுதி வந்த "நமது ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி?" என்ற (தொடராமல் இருந்த) தொடர் இத்துடன் முடிவடைகிறது.

கூகிள் ப்ளஸ், ஃபேஸ்புக் மற்றும் ப்ளாக்கர்


கூகிள் ப்ளஸ் பற்றிய செய்திகளை கடந்த பதிவில் பதிவிட்டிருந்தேன். தற்போது கூகுள் ப்ளஸ் பற்றி சற்று விரிவாக பார்ப்போம். கடந்த ஐந்தாம் தேதி வரையில் கூகிள் ப்ளஸ் அழைப்பிதழ் கிடைக்காததால் கவலையில் இருந்தேன். நண்பர் ப்ரேம் அவர்கள் அனுப்பியிருந்த அழைப்பிதழை க்ளிக் செய்தாலும் "Keep Me Posted" என்றே சொன்னது. பிறகு கூகிள் ப்ளஸ் Vice president ப்ராட்லி ஹோரோவிட்ஸ் (Bradley Horowitz) அவர்களுக்கு மெயில் அனுப்பியிருந்தேன். அவர் அனுப்பிய அழைப்பிதழ் மூலம் கூகிள் ப்ளஸ்ஸில் இணைந்தேன்.

கூகுள் ப்ளஸ் பற்றி சில செய்திகள்

கூகிளின் புதிய அறிமுகமான கூகுள் ப்ளஸ் இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு நாட்களாக இணையத்தில் இதை பற்றி தெரிந்துக் கொள்வதற்காகவே அதிக நேரம் நான் செலவிட்டேன். எந்த தொழில்நுட்பத் தளங்களுக்கு சென்றாலும் இதைப் பற்றி தான் பேச்சு. நேற்றே இதைப் பற்றி பதிவிடலாம் என எண்ணினேன். அதற்குள் ஒபாமா செய்தி வந்ததால், அதை பதிவிட வேண்டியதாயிற்று.

ஒபாமா இறந்துவிட்டதாக ட்விட்டரில் வதந்தி

வதந்தி: அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அமெரிக்காவின் தேசிய தினமான இன்று (July 4th) அடையாளம் தெரியாத நபர்களால் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனம் தனது ட்விட்டர் தளத்தில் அறிவித்துள்ளது.
Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers