புதிய Google Bar-ஐ உடனே பெறுவது எப்படி?


 கடந்த பதிவில் கூகிளின் புதிய தோற்றம் - New Google Bar பற்றி  பகிர்ந்தேன் அல்லவா? இன்னும் அந்த தோற்றம் (என்னையும் சேர்த்து) பலருக்கு வரவில்லை. அதனை உடனடியாக பெறுவது எப்படி? என்று இங்கு பார்ப்போம்.

இதனைப் பெற கூகிள் க்ரோம் (Google Chrome) உலவியை பயன்படுத்த வேண்டும்.

1. கூகிள் க்ரோம் உலவியில் திறந்து, இங்கே க்ளிக் செய்து "Edit This Cookie" என்னும் நீட்சியை நிறுவிக் கொள்ளுங்கள்.


2. பிறகு Google.com தளத்திற்கு செல்லுங்கள். அங்கு Rigt Click செய்து Edit Cookies என்பதை கிளிக் செய்யுங்கள்.


3. பிறகு வரும் பக்கத்தில் PREF என்பதை கிளிக் செய்து, அங்கு Value என்ற இடத்தில் பின்வருபவற்றை பேஸ்ட் செய்யுங்கள்.

ID=03fd476a699d6487:U=88e8716486ff1e5d:FF=0:LD=en:CR=2:TM=1322688084:
LM=13226880­85:S=McEsyvcXKMiVfGds


அவ்வாறு கொடுத்தப் பின் கீழே Submit Cookie Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.

4. இப்பொழுது மீண்டும் Google.com தளத்திற்கு சென்றால் புதிய Google Bar இருக்கும்.


இதில் More என்பதை கிளிக் செய்தால் மேலும் பல தளங்களின் பட்டியலைக் காட்டும்.



ஜிமெயில் தளத்திலும் இந்த புதிய மாற்றங்கள் இருக்கும்.


இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம். உலவியின் மேலே வலதுபுறம் உள்ள Cookies படத்தில் Right Click செய்து, Uninstall என்பதை கிளிக் செய்தால் அந்த நீட்சி நீங்கிவிடும்.


கவனிக்க: க்ரோமில் இந்த வசதியை பெற்று பிறகு மற்ற உலவிகளைப் பயன்படுத்தினால் பழையபடி தான் இருக்கும். க்ரோம் உலவியில் மட்டும் தான் இதனை பெற முடியும்.

நன்றி: Maximilian Majewski

25 கருத்துக்கள்:

  1. பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..

    நானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்

    தோற்றம் அழகாக உள்ளது

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    மாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.
    //இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம்.//--அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா..? நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா..? uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். :-)

    ReplyDelete
  3. நானும் செய்து பார்க்கிறேன்... நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  4. பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி

    ReplyDelete
  5. தகவல்களுக்கு நன்றி நண்பரே !
    நானும் அமைத்துவிட்டேன். வழக்கம் போலவே பிரமாதம்.

    ReplyDelete
  6. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ஸலாம்
    பாசித் சகோ
    நல்ல வேகம் ... விவேகம் ....

    ஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...

    ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி

    ReplyDelete
  8. ஸலாம்
    பாசித் சகோ
    நல்ல வேகம் ... விவேகம் ....

    ஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...

    ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி

    ReplyDelete
  9. நானும் மாத்திட்டேன்.

    ReplyDelete
  10. நன்றி நண்பரே ,

    by

    http://pangusanthai.in/

    ReplyDelete
  11. சூப்பர் பாஸ். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.

    ReplyDelete
  12. //சம்பத் குமார் said... 1

    பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி நண்பரே..

    நானும் ஆக்டிவேட் செய்து விட்டேன்

    தோற்றம் அழகாக உள்ளது

    நன்றியுடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  13. //skumarwebsite said... 2

    hai enaku workaugala nanba?//

    Google.com என்ற முகவரியை பயன்படுத்துங்கள் நண்பா!

    இது பற்றிய புதிய பதிவை பாருங்கள்.

    http://bloggernanban.blogspot.com/2011/12/google-bar-3.html

    ReplyDelete
  14. //~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said... 3

    ஸலாம் சகோ.அப்துல் பாஸித்,
    மாற்றி விட்டேன். அருமையாக உள்ளது. மிக்க நன்றி சகோ.
    //இதனை பெற்ற பிறகு நாம் நிறுவிய "Edit This Cookies" நீட்சியை நீக்கிவிடலாம்.//--அதை அவசியம் நீக்கியாக வேண்டுமா..? நீக்காவிட்டால் இதனால ஏதும் பிரச்சினை வருமா..? uninstall கொடுத்துவிட்டேன். இருந்தாலும், மேலதிக தகவலுக்காக கேட்கிறேன். :-)//

    வ அலைக்கும் ஸலாம் சகோ.!

    பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் அது தேவையில்லாதது என்பதால் நீக்கும் வழியையும் சொன்னேன்.

    ReplyDelete
  15. //திண்டுக்கல் தனபாலன் said... 4

    நானும் செய்து பார்க்கிறேன்... நன்றி நண்பரே!//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. //சிநேகிதி said... 5

    பயனுள்ள பகிர்விற்க்கு மிக்க நன்றி//

    நன்றி சகோ.!

    ReplyDelete
  17. //கக்கு - மாணிக்கம் said... 6

    தகவல்களுக்கு நன்றி நண்பரே !
    நானும் அமைத்துவிட்டேன். வழக்கம் போலவே பிரமாதம்.//

    நன்றி நண்பரே !

    ReplyDelete
  18. //மாய உலகம் said... 7

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி நண்பரே!//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. //நல்ல ப்ளாக்கரை ஆதரிப்பவன் said... 8

    ஸலாம்
    பாசித் சகோ
    நல்ல வேகம் ... விவேகம் ....

    ஓய்வு இருந்தால் இதையும் படிங்களேன் ...

    ப்ளாக்கை பிரபலமாக்குவது எப்படி//

    வ அலைக்கும் ஸலாம்

    நன்றி சகோ.

    அப்புறம், அது என்னுடைய தள முகவரி.

    ReplyDelete
  20. //"என் ராஜபாட்டை"- ராஜா said... 10

    புதிய தகவல்கள் நன்றி

    //

    நன்றி நண்பா!

    ReplyDelete
  21. //ரசிகன் said... 11

    நானும் மாத்திட்டேன்.//

    நன்றி நண்பா!

    ReplyDelete
  22. //pangusanthaieLearn said... 12

    நன்றி நண்பரே ,//

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  23. //Loganathan Gobinath said... 13

    சூப்பர் பாஸ். இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்.//

    நன்றி நண்பா!

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers