பிளாக்கருக்கு தேவையான Random Posts Widget

random dice ப்ளாக்கர் படம்
நம்முடைய வலைப்பதிவுகளில் Blog Archieves, Recent Posts போன்ற widget (or Gadget)களை வைத்திருப்போம். ஆனால் அவற்றில் சமீபத்தில் நாம் பதிவிட்ட பதிவுகள் தான் தெரியும். பழைய பதிவுகள் தெரியாது. பழைய பதிவுகளை படிக்க வேண்டுமானால் Blog Archieves widget-ல் அதற்குரிய மாதம், வாரம் போன்றவற்றை க்ளிக் செய்தால் தான் படிக்க முடியும். 

ப்ளாக்கின் தலைப்பை மாற்றிவிட்டீர்களா?

seo - search engine optimization
வலைப்பதிவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ளவேண்டிய விஷயங்களில் முக்கியமானது Search Engine Optimization. அதாவது நம்முடைய தளங்களை கூகிள், யாஹூ, பிங் போன்ற எண்ணற்ற தேடுபொறி இயந்திரங்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது. இதன் முதல் படியாக நாம் நம்முடைய தளத்தின் (உலவியின் மேல்புறத்தில் வரும்)  தலைப்பை,  மாற்றி அமைக்க வேண்டும்.

Automatic Read More டெம்ப்ளேட் பிரச்சனை

கடந்த பதிவில் வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?  என்பதை பார்த்தோம். ஆனால் சில டெம்ப்ளேட்டில் தானாகவே Read More வரும்படி இருக்கும். அப்படி உள்ள டெம்ப்ளேட்டில் பக்கங்களை (Pages)  படிக்க இயலாது. பக்கங்களை சென்று பார்த்தால் குறிப்பிட்ட வரிகள் மட்டும் தான் தெரியும். Read More என்பதை க்ளிக் செய்தாலும் மீண்டும் அப்படியே தான் வரும். முழுவதுமாக படிக்க முடியாது.

வலைப்பதிவுகளில் Read More கொண்டு வருவது எப்படி?

நம்மில் பலர் நம்முடைய வலைப்பதிவுகளின் முதல் பக்கத்தில் (Home Page) ஐந்து அல்லது பத்திற்கு மேற்பட்ட பதிவுகளை கொண்டுவர நினைப்போம். ஆனால் அப்படி செய்தால் முதல் பக்கத்தின் நீளம் அதிகமாகிவிடும். அதை குறைக்க உதவுவது தான்  Read More Option. அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

ப்ளாக்கரில் Google Analytics-ஐ நிறுவுவது எப்படி?

கடந்த பதிவில் சொன்னது போல், நம்முடைய வலைப்பதிவை எத்தனை பேர் பார்க்கிறார்கள்? எங்கிருந்தெல்லாம் வந்திருக்கிறார்கள்? எந்த பதிவை அதிகம் படித்திருக்கிறார்கள்? போன்றவற்றை தெரிந்துக் கொள்ள பயன்படுவது Stats Counter. அந்த வசதியை பல தளங்கள் தந்தாலும் அவற்றில் முக்கியமானது கூகிளின் Analytics.

பிளாக்கரில் ட்விட்டர் பட்டனை இணைப்பது எப்படி?

கடந்த பதிவில் ஃபேஸ்புக் பட்டனை பிளாக்கரில் இணைப்பது எப்படி? என்று பார்த்தோம். இந்த பதிவில் ஃபேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் உள்ள சமூக வலைப்பின்னல் தளமான ட்விட்டரை இணைப்பது எப்படி என்று பார்ப்போம்.

ஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

facebook
இன்றைய உலகில் பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இணையத்தில் இருக்கும் அதிகமான மக்களை கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. அவைகளை வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நாம் பார்ப்போம்.

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers