ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

change favicon in blogger
Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.





1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது  ஏற்றிவிடுங்கள்.

உங்கள் படம் .ico, .png, .gif, .jpeg போன்ற Format-ல் இருக்க வேண்டும். நீங்கள் .ico Format-ஐ பயன்படுத்தினால் ஒபேரா மினி போன்ற மொபைல் ப்ரவுஸரிலும் (Mobile Browsers) Favicon தெரியும். படத்தின் அளவு 16x16 அல்லது 32x32 ஆக இருக்க வேண்டும்.

2. பிறகு

</head>
என்ற Code-ஐ தேடி அதற்கு முன்னால் பின்வரும் Code-ஐ paste செய்யவும்.


<link href='http://example.com/myicon.png' rel='shortcut icon' type='image/x-icon'/>

<link href='http://example.com/myicon.png' rel='icon' type='image/x-icon'/>

மேலுள்ள Code-ல் http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக உங்கள் படத்தின் முகவரியை கொடுக்கவும்.

3. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும்..


பிறகு உங்கள் தளத்தில் Favicon வந்துவிடும்.

Updated:

அனைத்து உலவிகளிலும் Favicon வருமாறு Code மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

19 கருத்துக்கள்:

  1. விளக்கத்துடன் அருமையாக விளக்கி விட்டீர்கள் நன்றி நண்பா....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. @Praveen-Mani

    உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா...!

    ReplyDelete
  3. உபயோகமான விஷயம் நண்பரே நன்றிகள் பல, முடிந்தால் மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது என்று எமக்கு சொல்ல முடியுமா

    faizu101010@gmail.com

    ReplyDelete
  4. நன்றி நண்பா....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. @Anonymous
    உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா...!
    //மறுமொழிகளை google serch engine ல் வர வைக்க எப்படி ப்ளாக்கில் நிறுவுவது//
    நாம் எதுவும் செய்ய வேண்டாம். நமது ப்ளாக் google serch engine ல் வந்துவிட்டாலே மறுமொழிகளும் வந்துவிடும். உதாரணத்திற்கு இங்கு க்ளிக் செய்யவும்.

    @சரவணன்.D

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி, நண்பா...!

    ReplyDelete
  6. //1. முதலில் உங்களுடைய படங்களை Hosting sites எதிலாவது ஏற்றிவிடுங்கள்.//---இது எப்படி என்று புரியவில்லை...

    ReplyDelete
  7. @முஹம்மத் ஆஷிக்

    நம்முடைய புகைப்படம், வீடியோ போன்ற கோப்புகளை(Files) பதிவேற்றம் (Upload) செய்து பகிர்ந்துக் கொள்ள(Share) அனுமதிக்கும் தளங்கள் Hosting Sites எனப்படும்.

    உதாரணத்திற்கு,

    sites.google.com
    rapidshare.com
    4shared.com
    box.net

    ReplyDelete
  8. Hi Abdul - It works like charm.... thanks :)

    ReplyDelete
  9. //Premkumar Masilamani said...

    Hi Abdul - It works like charm.... thanks :)
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!

    ReplyDelete
  10. //moonramkonam said...

    நன்றி!
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!

    ReplyDelete
  11. //mathan said...

    thank u soo much brooo...
    //

    தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா..!

    ReplyDelete
  12. விவரமாக சொன்னதற்கு நன்றி... வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!! அத்துடம் நமது படங்களை வேறு தளங்களில் பதிவேற்றாமல் தமது பிளாக்கரிலேயே பதிவேற்றி அதன் image location காப்பி எடுத்து http://www.example.com/myicon.png என்பதற்கு பதிலாக கொடுத்தாலும் தளத்தில் Favicon வந்துவிடுகிறது

    ReplyDelete
  13. @Mohamed makaarim, @TIRUPURTNTJ

    நன்றி நண்பர்களே!

    ReplyDelete
  14. நன்றி

    ReplyDelete
  15. //Anonymous said...

    நன்றி
    ,,
    //

    தங்கள் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  16. நண்பரே இதில் Expand widget templet க்லிக் செய்ய வேண்டுமா இல்லை வேண்டாமா என்பதை பற்றி சொல்லவில்லையே... M.ராஜேஸ்
    www.maayaulgam-4u.blogspot.com
    id:rajeshnedveera@gmail.com

    ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers