மொத்தம் எத்தனை பதிவுகள்?

நம்முடைய ப்ளாக்கில் மொத்தம் எத்தனை பதிவுகள்? மொத்தம் எத்தனை கருத்துக்கள்? என்பதை வாசகர்களுக்கு தெரிவிப்பதற்கான Blog Stats Gadget-ஐ எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.


நமது ப்ளாக்கில் Back to Top பட்டனை கொண்டுவர..

நம்மில் பலர் வலைப்பதிவின் முகப்பு பக்கத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட பதிவுகளை வைத்திருப்போம். சில பதிவுகள் நீளமாக இருக்கும். அந்த சமயம் பதிவை படிப்பவர்கள் கீழே வரை படித்த பின் மீண்டும் மேலே வருவதற்கு கடினமாக இருக்கும். ஆனால் Back to Top பட்டனை வைத்தால் எளிதாக பக்கத்தின் மேலே சென்றுவிடலாம்.

ப்ளாக்கரில் பின்னூட்டங்களை வரிசையிட

ப்ளாக்கரில் நம்பர் - படம்

ப்ளாக்கர் தளத்தில் இடப்படும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை பதிவின் கீழ் காணலாம். ஆனால் அது மொத்த எண்ணிக்கையை தான் காட்டுமே தவிர 1,2,3 என்று வரிசைப்படுத்தாது. அதை எப்படி வரிசைப்படுத்துவது என்று பார்ப்போம்.

ப்ளாக்கரில் Admin Gadget-ஐ சேர்க்க..

சமீப பதிவில் navbar-ஐ நீக்குவது எப்படி? என்பது பற்றி பார்த்தோம் அல்லவா?. Navbar-ல் உள்ள சிறப்பு, நாம் ப்ளாக்கர் Dashboard-க்கு போகாமலேயே புதிய பதிவுகளை பதியலாம், Design பக்கத்துக்கு சென்று மாற்றம் செய்யலாம். Navbar-ஐ நீக்கிவிட்டால் நாம் ஒவ்வொரு முறையும் Dashboard-க்கு செல்ல வேண்டும். அதற்கு மாற்றாக உள்ளது தான் Admin Gadget.

உங்கள் கருத்தை தனித்துக் காட்ட..

ப்ளாக்கர் வலைப்பதிவுகளில்  நம்முடைய கருத்துக்களை (Author's Comments) மட்டும் தனித்துக் காட்டுவது எப்படி? என்று பார்ப்போம். இதை செய்வதால் பதிவர்களின் கருத்துக்களையும், வாசகர்களின் கருத்துக்களையும் பிரித்துக் காட்டலாம்.

வலைத்தளங்களில் Alexa Widget-ஐ சேர்ப்பது எப்படி?

அலெக்ஸா என்பது Amazon.com-ஆல் நடத்தப்படும் தளமாகும். இதன் வேலையே இணையத்தளங்களின் (வலைப்பதிவுகள் உட்பட) மதிப்புகளை பட்டியலிடுவதாகும். அந்த மதிப்பு Alexa Rank எனப்படும்.
 


வாசகர்களை அதிகரிக்க Meta Tags

தமிழ், படம், படங்கள்
ப்லாக்கர் தளத்தில் Meta Tags-ஐ சேர்த்தால், கூகிள், யாஹூ, பிங் போன்ற தேடுபொறிகளின் மூலம் வரும் வாசகர்களை அதிகரிக்க செய்யலாம். அதனை நமது வலைப்பூவில் எப்படி சேர்ப்பது? என்று பார்ப்போம்.

ப்ளாக்கரில் Favicon-ஐ மாற்ற..

change favicon in blogger
Favourites Icon என்பதின் சுருக்கம் தான் Favicon. ஒவ்வொரு தளங்களின் மேலும், முகவரியின் இடது பக்கம் இருக்கும் படம் தான் ஃபேவிகான்(Favicon). ப்ளாக்கர் வலைப்பூவில் நமக்கு விருப்பமான படங்களை  Favicon-ஆக  மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.

ப்ளாக்கரில் Navbar-ஐ நீக்குவது எப்படி?


ப்ளாக்கர் தளங்களின் மேலே Default ஆக Navigation Bar இருப்பதை பார்த்திருப்பீர்கள். அது நமது டெம்ப்ளேட்டின் அழகுக்கு இடைஞ்சலாக இருக்கும். அதனை எப்படி நீக்குவது என்று பார்ப்போம்.
 

பிளாக்கரில் பக்க எண்கள் (Page Numbers)

நமது ப்ளாக்கர்  தளத்தின் கீழ் Older Posts என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிகம் பேர் அதனை க்ளிக் செய்வதில்லை. அதற்கு பதிலாக பக்க எண்களை (Page Numbers) சேர்த்தால் அதனை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. இதன் மூலம் நமது ப்ளாக் அழகாகவும் காட்சி அளிக்கும். அதனை எப்படி சேர்ப்பது  என்று பார்ப்போம். 

பிளாக்கரில் Related Posts Widget வைப்பது எப்படி?

steel chain for related 
post widget
நம்முடைய பதிவை படிக்கும் வாசகர்கள், படித்து முடித்ததும் நம் தளத்தைவிட்டு வெளியேறாமல் நம்முடைய பிற பதிவுகளையும் படிக்க வைக்க உதவுகிறது “தொடர்புடைய பதிவுகள் (Related Posts) Widget”. இந்த Widget மூலம் நம்முடைய ஒவ்வொரு பதிவின் கீழும் “தொடர்புடைய பதிவுகள்” என்று நம்முடைய பிற பதிவுகளின் தொகுப்புகளைவைக்கலாம்.

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers